Tag Archive: நீர்நிலைகள்

நீர்ப்படுகொலை

அன்புள்ள ஜெ, உங்களின் அருகர்களின் பாதை பயணத்தொடர் படித்த பின்பு ஏனோ திடீரென்று ஸ்வதேஸ் (Swades) திரைப்படம் ஞாபகத்திற்கு வந்தது. நீங்கள் அப்படத்தைப் பார்த்திருப்பீர்களா என்று தெரியவில்லை. ஒரு இனிய மெலோடிராமா. ஷாருக்கின் பயணங்களூடாக இந்திய தேசத்தின் ஒரு சிறு துளியைக் காண்பித்திருப்பார் அசுதோஷ் கவ்ரிகர். படத்தில் ஒரு காட்சி, ஷாருக் தனக்குவேண்டிய பெண்ணின் நிலத்தை குத்தகைக்கு எடுத்திருக்கும் விவசாயியிடம் வாடகை வசூலிக்கச் செல்வார். அப்போது மிகவும் வறுமையிலிருக்கும் அந்த விவசாயி, அவர்களை வரவேற்று அமரச்செய்து , …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28273