குறிச்சொற்கள் நீர்க்கூடல்நகர்
குறிச்சொல்: நீர்க்கூடல்நகர்
நீர்க்கூடல்நகர் – கடிதங்கள்
நீர்க்கூடல்நகர் – 6
நீர்க்கூடல்நகர் – 5
நீர்க்கூடல்நகர் – 4
நீர்க்கூடல்நகர் – 3
நீர்க்கூடல்நகர் – 2
நீர்க்கூடல்நகர் – 1
அன்புள்ள ஜெயமோகன் சார்,
நீங்கள் ஜனவரி 27ம் தேதி அறிவித்த பிரக்யாராஜ் கும்பமேளா பற்றிய அறிவிப்பினை படித்தேன்....
நீர்க்கூடல்நகர் – 7
கும்பமேளாவுக்குச் சென்று திரும்பியபின் ஒரு உளஓவியம் துலங்கி வந்தது, அங்கிருக்கையில் அதை உணர்ந்திருந்தேன், வந்தபின் விரித்து அறிந்தேன். கும்பமேளா பெரும்பாலும் அடித்தள மக்களின் விழா. அதாவது தங்கள் பொருட்களை துணியில் மூட்டைகளாகக் கட்டி...
நீர்க்கூடல்நகர் – 6
கும்பமேளா பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஒருநண்பர் சொன்னார், சென்ற மூன்று மாதங்களாக கும்பமேளா பற்றி தேசிய ஊடகங்களில் வந்துகொண்டிருக்கும் அத்தனை செய்திகளுமே எதிர்மறையானவை என. எல்லா தகவல்களுடனும் ஓர் ‘அறிவார்ந்த’ விமர்சனமும் ஊடாடியிருக்கும். கும்பமேளா...
நீர்க்கூடல்நகர் – 5
கும்பமேளாவைப்பற்றிய புராணக்கதைகள் பல. பெரும்பாலான கதைகள் தேவர்களும் அசுரர்களும் கடைந்து எடுத்த விண்ணின் அமுதம் நீரில் விழுந்தது, அத்தருணத்தில் நதிநீர் அமுதமாக மாறுகிறது, அதில் நீராடினால் பாவங்கள் அகலும் என்னும் நம்பிக்கையின் வெவ்வேறு...
நீர்க்கூடல்நகர் – 4
காலை எழுந்தது ஆறு மணிக்கு. ஆனால் டீ கிடைக்க ஏழுமணியாகும். வெந்நீர் சூடு செய்து ஒவ்வொருவராகக் குளித்துமுடிக்க ஒன்பது மணி. அதன்பின்னரே கீழே இட்லியும் தோசையும் கிடைக்கும். அந்தத் தள்ளுவண்டிக்கடைக்காரர் இந்திக்காரர். ஆனால்...
நீர்க்கூடல்நகர் – 3
அலஹாபாத் என்னும் பிரயாக்ராஜுக்கு அந்திக்குள் சென்றுசேர்வதென்று திட்டம். ஆனால் அதற்கு இருநூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவு. ஐந்துமணிநேரத்தில் போய்விடலாம்தான். ஆனால் காலை என்பது பன்னிரண்டு மணி என கணக்கு. ஒருவழியாக ஒன்பது மணிக்கு எழுந்து...
நீர்க்கூடல்நகர் – 2
இன்று காலை ஆக்ராவிலிருந்து கிளம்பினோம். காலை என்றால் குளிர்காலக் காலை. கிளம்புவதற்கு பெரும்தடையே போர்வைதான். குழந்தையை வெளியேற விடாமல் கருப்பை கடைசிநேரத்தில் கவ்விப்பிடித்துக்கொள்ளுமாம். அதை காலாலும் கையாலும் உதறி தலையால் கிழித்துத்தான் குழந்தை...
நீர்க்கூடல்நகர் – 1
கோவை விமான நிலையத்திலிருந்து நான், கிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, ராஜமாணிக்கம், நெல்லை சக்தி கிருஷ்ணன் ஆகியோர் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லிக்கு வந்திறங்கினோம். ராஜமாணிக்கம் திருப்பூரில் வாங்கிய நைலானால் ஆன விண்ட்சீட்டர் அணிந்திருந்தார். அநியாயமாக...