Tag Archive: நீதித்துறை

ஜல்லிக்கட்டு தீர்ப்பு

இன்று ஜல்லிக்காட்டு வழக்கில் வழங்கப் பட்ட தீர்ப்பை படித்தேன் , மிக அரிதாகவே நமது நீதித்துறையில் இதுபோல பரிசீலிக்கப் படுகிறது . பொதுவாக ஒரு சட்டப்பிரிவும் அதன் விளக்க முறையும் அதன் பொருத்தப்பாடும் மட்டுமே நமது நீதித்துறையில் பேசப்படும் (interpretation and application) . பிற துறைகளில் என்ன நடக்கிறது எனபதே நீதித் துறைக்கு (நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ) தெரியாது. வரலாறு , பண்பாடு சிந்தனை போன்றவை நீதித்துறையில் அதிகம் பேசப்படும் விஷயங்கள் அல்ல. ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61426