குறிச்சொற்கள் நிவாரணப்பணிகளுக்குப் பாதுகாப்பு
குறிச்சொல்: நிவாரணப்பணிகளுக்குப் பாதுகாப்பு
நிவாரணப்பணிகளுக்குப் பாதுகாப்பு -கடிதம்
இனிய ஜெயம்,
கட்சிகள் மற்றும் சில்லறை மக்களின் இடர்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கிளம்பும் தன்னார்வலர் அனைவருக்கும் கடலூர் என்பதே முதல் இலக்காக இருக்கிறது. மாறாக கிளம்புகையில் சிதம்பரம், விழுப்புரம், குறிஞ்சிபாடி, பண்ருட்டி வட்டம் என...