குறிச்சொற்கள் நிழலில்லாத மனிதன்
குறிச்சொல்: நிழலில்லாத மனிதன்
கடிதங்கள்
அன்பின் ஜெ.எம்.,
வணக்கம்.
தேவதேவன் பற்றிய தங்கள் ‘நிழலில்லாத மனிதன்’பதிவில் ,கீழ்க்காணும் வரிகளில் பெரிதும் லயிக்க முடிந்தது.
இதைப் படித்துச் சற்று நேரம் தன்வசமிழந்து உறைந்து போய் அமர்ந்திருந்தேன்.
//தன் கலையால் தன்னை நிறைத்துக்கொண்டவன் பிறிது எதற்கும் இடமில்லாதவன்,...