Tag Archive: நிழலில்லாத மனிதன்

கடிதங்கள்

அன்பின் ஜெ.எம்., வணக்கம். தேவதேவன் பற்றிய தங்கள் ‘நிழலில்லாத மனிதன்’பதிவில் ,கீழ்க்காணும் வரிகளில் பெரிதும் லயிக்க முடிந்தது. இதைப் படித்துச் சற்று நேரம் தன்வசமிழந்து உறைந்து போய் அமர்ந்திருந்தேன். //தன் கலையால் தன்னை நிறைத்துக்கொண்டவன் பிறிது எதற்கும் இடமில்லாதவன், சுயம்பிரகாசமானவன். அவனுக்குள் துயர் நுழைவதிலை. அவனுக்குக் குறையென இப்பூமியில் ஏதுமில்லை.// ஆம்..கலையால் மட்டுமே நிரம்பியவனுக்குப் புறக் கவலைகளின் தீண்டல் அற்பமானதுதான்.. பொருட்படுத்தத் தகுதியற்றதுதுதான்.குறையொன்றுமில்லாத பூரணமானவன் அவன்தான்.. சோற்றுக் கவலையிலும் ‘’எத்தனை கோடி இன்பம் வைத்தாய்’’என்று பாடி நெகிழ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17088