Tag Archive: நிலப்பிரபுத்துவ அறம்

அறம் என்பது…

நிலப்பிரபுத்துவ அறங்களை கைவிடுகிறோம். ஆனால் முதலாளித்துவத்துக்கு பல்வேறு அறங்களும் ஒழுக்கங்களும் உண்டு. அவற்றை நாம் கற்றுக்கொள்வதில்லை — கண்டவை கவலைப்பட்டவை கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறீர்கள்.. அது என்ன முதலாளித்துவ/ நிலப்பிரபுத்துவ/ கம்யூனிச அறம். இவற்றின் வகைகள்/ நிலைகள் ஆகியவற்றை விளக்க முடியுமா ? கிருஷ்ணன் அன்புள்ள கிருஷ்ணன், நேரில் கேள்விகேட்டு படுத்துவது போதாதென்று மின்னஞ்சலிலுமா? பலவருடங்கள் முன்பு நிகழ்ந்த விஷயம் இது. ஒரு திரையரங்கில் மேலதிகாரி ஒருவரின் மனைவி தன் சினேகிதிகளுடன் படம் பார்க்க வந்திருந்தாள். அதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11514