Tag Archive: நிலப்பிரபுத்துவம்

நாம் சுதந்திரமானவர்களா?

அன்புள்ள ஜெயமோகன், நலமா? சுயபலி குறித்த தங்களின் விரிவான பதிலுக்கு நன்றி. நீங்கள் கூறிய கருத்துக்களை ஏற்கனவே நான் யூகித்திருந்தாலும், அதன் வரலாற்றுத் தொடர்ச்சியை என்னால் அவதானிக்க முடியவில்லை. உங்கள் பதிலில் முக்கியமாக “எந்த சுயபலி போர்வெறி மனநிலையின் உச்சமாகக் கருதப்பட்டதோ அந்த சுயபலி போருக்கு எதிரான ஆயுதமாக ஆகிவிடுகிறது ” என்ற வரி அதைத் தெளிவுபடுத்தியது. இதற்காகவே உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். மிக்க நன்றி. சமீப காலமாக என் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் மற்றுமொரு விஷயத்தையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35466

பண்ணையார்

மாயவரத்தைச் சேர்ந்த ராஜசேகரன் [தாசில் பண்ணை] என்னுடைய நண்பர், வாசகர். ஆச்சாரிய ஹ்ருதயம் இனியவிளக்கம், சைவப்பெருவெளியில் காலம் இரு நூல்களின் ஆசிரியர். தமிழ்நாவலுக்கு நூற்றாண்டுவிழாவை மாயவரம் வேதநாயகம்பிள்ளை நினைவுநாளும் கொண்டாடியவர். விஷ்ணுபுரம் வெளிவந்த காலத்தில் அதை மிக ரசித்த அவர் அதைப்பற்றி விஷ்ணுபுரம் ஒரு பார்வை என்ற நூலையும் எழுதினார் 1999 செப்டெம்பர் ஒன்பதாம் தேதி கல்கி நூற்றாண்டுவிழாவை அவர் மாயவரத்தில் பெரிய அளவில் நடத்தினார். கூடவே விஷ்ணுபுரத்துக்கு ஒரு விமர்சனக்கூட்டமும் ஏற்பாடுசெய்தார். இரண்டுக்கும் நான் அழைக்கப்பட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31765

மூப்பனார்

அன்பின் ஜெ, ஒரு உறவினர் வீட்டிற்கு போயிருந்த போது அங்கிருந்த கல்கி நூற்றாண்டு விழா மலரில் இதைப் பார்த்தேன்.. மூப்பனார் பக்கத்தில இருக்கறது நீங்க தானே? அன்புடன், ஜடாயு — My blog: http://jataayu.blogspot.com/ அன்புள்ள ஜடாயு மாயவரத்தைச் சேர்ந்த ராஜசேகரன் [தாசில் பண்ணை] என்னுடைய நண்பரும் நல்ல வாசகரும் ஆவார். ஆச்சாரிய ஹ்ருதயம் இனியவிளக்கம், சைவப்பெருவெளியில் காலம் இரு நூல்களின் ஆசிரியர். தமிழ்நாவலுக்கு நூற்றாண்டுவிழாவை மாயவரம் வேதநாயகம்பிள்ளை நினைவுநாளும் கொண்டாடியவர். விஷ்ணுபுரம் வெளிவந்த காலத்தில் அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9267