குறிச்சொற்கள் நிர்மால்யா

குறிச்சொல்: நிர்மால்யா

சேர்ந்து முதிர்தல்

  1991  மே மாதம் நான் ஊட்டிக்குச் சென்றிருந்தேன். அவ்வாண்டுதான் எனக்குத் திருமணமாகியிருந்தது. அருண்மொழி பட்டுக்கோட்டைக்குச் சென்றிருந்தாள். இன்றும் தொடரும் ஒரு நட்புவட்டத்தினரை ஒரே கொத்தாகச் சந்தித்த நாள் அது. தமிழகச் சூழியல் இயக்கத்தின்...

பி. ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்

  மொழி பெயர்ப்பு: ஜெயமோகன், நிர்மால்யா (பதிவுகள் கவிதைகள் அரங்கில் வாசிக்கப்பட்டவை) 1. கனம் இல்லாதவற்றின் எடையெல்லாம் உள்ளவை சுமக்க வேண்டும் என்று ஓர் அறிவிப்பு இவ்வழி சென்றது அத்துடன் பகல் முதல் அந்திவரை நீண்ட இந்த இருப்பில் இல்லாத வேலையின் கனத்தை நான் அறியத் தொடங்கினேன் இல்லாத துயரத்தின் கனம் நீண்டு...

மலையாள இலக்கியமும், தமிழ் இலக்கியமும்—ராஜகோபாலன்.

(சந்திரிகா - மலையாள இலக்கிய இதழுக்காக நண்பர் ராஜகோபாலன் எழுதிய கட்டுரை) 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரே கலாசாரத்தைக் கொண்டிருந்த தமிழும், மலையாளமும் சகோதர மொழிகளாக மாறியது புவியியல், அரசியல் காரணங்களால். ஆனாலும்...

நிர்மால்யாவுக்கு விருது

என்னுடைய இருபதாண்டுக்கால நண்பரான நிர்மால்யா இவ்வருடத்திற்கான கேந்திர சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருதை பெற்றிருக்கிறார். நிர்மால்யா மலையாளத்தில் இருந்து பல ஆண்டுகளாக தமிழுக்கு தொடர்ந்து மொழியாக்கங்கள் செய்து வருகிறார். எம்.டி.வாசுதேவன்நாயரின் திரைக்கதைகள்,...