Tag Archive: நினைவில்நிறுத்துதல்

நினைவில்நிறுத்துதல்…

திரு ஜெ அவர்களுக்கு நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். என்னுடைய பிரச்சினைக்கு ஒரு தீர்வு தங்களிடமிருந்து கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி. நான் திரிபுரா பல்கலையில் தொலைதூரக் கல்வியில் ஒரு மாஸ்டர் டிகிரி படிக்கிறேன். லண்டன் பல்கலையில் தொலைதூரக் கல்வியில் (8 வாரக் கல்வி மட்டுமே) ஒரு கோர்ஸ் படிக்கிறேன். தங்களுடைய இன்றைய காந்தி, அறம் ஆகியவற்றை முடித்துவிட்டு நவீன தமிழ் இலக்கியம் ஒரு அறிமுகம் பாதியில் இருக்கிறேன். என்னால் இவை அனைத்தும் நினைவில் நிறுத்தி வைக்க முடியவில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28675