குறிச்சொற்கள் நினைவின் நதியில்- மோனிகா மாறன்
குறிச்சொல்: நினைவின் நதியில்- மோனிகா மாறன்
நினைவின் நதியில்- மோனிகா மாறன்
அன்புள்ள ஜெ,
ஜனவரி புத்தகக் கண்காட்சியில் சுரா நினைவின் நதியில் வாங்கினேன்.உங்களின் படைப்புகள் தொண்ணூறு சதவீதம் வாசித்திருந்தாலும் இப்புத்தகத்தை தவிர்த்து வந்தேன்.சுராவின் புளிய மரத்தின் கதை மட்டுமே எனக்குப் பிடித்திருந்தது.
ஜேஜே சில குறிப்புகள் அதைப்...