Tag Archive: நினைவின் நதியில்- மோனிகா மாறன்

நினைவின் நதியில்- மோனிகா மாறன்

அன்புள்ள ஜெ, ஜனவரி புத்தகக் கண்காட்சியில் சுரா நினைவின் நதியில் வாங்கினேன்.உங்களின் படைப்புகள் தொண்ணூறு சதவீதம் வாசித்திருந்தாலும் இப்புத்தகத்தை தவிர்த்து வந்தேன்.சுராவின் புளிய மரத்தின் கதை மட்டுமே எனக்குப் பிடித்திருந்தது. ஜேஜே சில குறிப்புகள் அதைப் பற்றி கூறப்பட்ட அளவிற்கு எனக்கு தாக்கத்தை உண்டாக்கவில்லை.காரணம் நான் அதற்கு முன்பே விஷ்ணுபுரமெல்லாம் வாசித்துவிட்டதாக இருக்கலாம்.மேலும் அவரவர் உளம் சார்ந்த ரசனை ஒன்று இருக்கிறதல்லவா? உங்கள் தளத்தில் தான் 8ம் தேததி இரவு ஜெயகாந்தனின் மறைவை வாசித்தேன்.என் மனநிலையை நீங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74061