Tag Archive: நினைவின் நதியில்

இரு வேறு ஆளுமைகள்

இது சுந்தர ராமசாமி, ஜெயமோகன் என்ற இருவருக்கும் இடையேயான உறவும், மோதலும் பிரிவும் பற்றிய புத்தகமல்ல என்றும், எந்த இரு உறவுகளுக்கும் இடையே நிகழும் நிகழ்வுகள்தாம் என்றும் உணரும்போது, மனதளவில் நம்மை நாம் உயர்த்திக்கொள்ள முடியும். மாறாக அவர்கள் இருவரையும் மட்டுமே வைத்துப் பார்க்கும்போது, ஒருவரை தேர்வதும் மற்றொருவரை நிராகரிப்பதும் இயல்பாக நடக்கக் கூடியதே. ஆனால், உண்மையில், ஒரு நல்ல வாசகன் என்பவன் இருவரையும் ஏற்றுக்கொண்டு, அவர்களிடமிருந்து கற்று, தன்னைத் தான் உணர்ந்தவனாக, மேல்நோக்கிப் பயணப்பட வேண்டும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60296

சுரா.நினைவின் நதியில்- ஒருபார்வை

அதற்குரிய மரியாதை தந்து சரியானபடி பேசவேண்டும் என்றால் புத்தகத்தை செரித்துக் கொள்ளக் குறைந்தது ஒரு மாத அவகாசமாவது வேண்டும். ஆனால், அவசர அவசரமாக முதல் பார்வையில் சிக்கிக் கொண்டதைப் பதிவு செய்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. அது என்ன என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. சு.ரா நினைவின்நதியில் நூலைப்பற்றி ஒரு விமர்சனம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/23674

சுந்தர ராமசாமி – நினைவின் நதியில்

வெளியீடு : உயிர்மை பதிப்பகம். 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018. தொலைபேசி : 91-44-24993448. email : [email protected] பக். 216 விலை ரூ.100. நவம்பர் 27ஆம் தேதி சென்னை, அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணர் அரங்கில் வெளியிடப்படவிருக்கும் இந்நூலிலிருந்து சுந்தர ராமசாமியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை விவரிக்கும் பகுதி இங்கே தரப்படுகிறது. 20-10-2005 காலையில் சுந்தர ராமசாமியின் இறுதிச்சடங்கு நாள். அதற்கு முந்தைய நாளே அவரது உடல் அமெரிக்காவிலிருந்து வந்துவிட்டது. அவரது இறப்புச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/49