குறிச்சொற்கள் நித்ய சைதன்ய யதி

குறிச்சொல்: நித்ய சைதன்ய யதி

அந்த நாடகம்

  தொண்ணூற்றிநான்கில் நான் குரு நித்ய சைதன்ய யதியின் உரையைக்கேட்டபடி ஊட்டி ஃபெர்ன் ஹில்லில் இருந்த நாராயணகுருகுலத்திற்குள் அமர்ந்திருந்தேன். அது இலக்கிய உரை என்பதனால் அதிகம் பேர் இல்லை. நித்யா நான் கேட்ட ஒரு...

குருவின் கை

    நான் நித்யாவின் கால்களை நன்றாக நினைவில் வைத்திருக்கிறேன். நான் பார்க்க ஆரம்பிக்கையில் முதுமையால் அவர் மெல்ல நடக்கத் தொடங்கியிருந்தார். ஊட்டியில் குளிராகையால் பெரும்பாலும் காலுறைகள் அணிந்து, செருப்பு போட்டுத்தான் வெளியே செல்வார்....

தன்னை விலக்கி அறியும் கலை

வணக்கத்திற்குரிய குருநாதர்களே, நண்பர்களே, குரு நித்யாவின் நினைவுநாளான இன்று அவரைப்பற்றிப் பேசுவதற்காக பதினாறு மணிநேரம் பேருந்தில் அமர்ந்து வந்து இறங்கி நேராக மேடையேறியிருக்கிறேன். அவரைப்பற்றி இக்குருகுல நிகழ்ச்சியில் பொதுவான பேச்சுகள் அவரை ஒரு ஞானியாக,...

அந்த தாடியும் காவியும்…

உங்களுக்காக துறவுக்கு பெயரை நித்யா தேர்ந்த்தெடுத்திருப்பார். நீங்களும் ஒரு பெயரை உங்களுக்காக தேர்ந்தெடுத்திருப்பீர்கள் என்று ஒரு பட்சி என்னுள் கூறுகிறது

விண்மீன்கள் நிறைந்த இரவு-நித்யா

மயிர் இணைய இதழ் இந்த உலகத்தில் போட்டியுணர்வை உருவாக்கி நிறைத்துள்ள நம்மால், அச்சமூட்டும் அவசரங்களுக்கு நடுவில் மரத்தைச் சுற்றியுள்ள கொடியின் ஒவ்வொரு இலையையும் கொடியில் மலர்ந்துள்ள அழகிய மலர்களையும் கவனிக்க முடிவதில்லை. ஆனால், சலிப்பும்...

நித்யாவின் சொற்கள்

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு... நித்ய சைதன்ய யதியின் தத்துவங்களையும் கனிவிருப்பையும் மனமேந்தும் விதமாக, கடந்த சித்திரை 1 அன்று நிகழ்ந்த கல்லெழும் விதை நிகழ்வில், யதி ஒளிப்படங்கள் மற்றும் ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின்...

புரட்சிகரம் எனும் ரகசிய ஊற்று – ‘அன்னை’ மாக்ஸிம் கார்க்கி

தாய் - மாக்ஸிம் கார்க்கி சமீபத்தில் கார்க்கியைப்பற்றி நினைக்கவேண்டியிருந்தது. ஊட்டியில் குருகுலத்துக்குள் நித்யாவின் அறையைப்பார்க்க நண்பர்கள் விரும்பினார்கள். உள்ளே செல்லும்போது ஒருவர் நான் நித்யாவைச் சந்தித்த நாட்களைப்பற்றிச் சொல்லும்படி கோரினார். நான் நித்யாவைச் சந்திக்க...

இரண்டு காதலியர்

ஊட்டியில் மழைக்காலம் மிகவும் உக்கிரமானது. மரங்கள் மீது சாந்தியடையாத சினம் கொண்ட ஆவிகள் ஏறிக்கொண்டதுபோல, ஒரு விபரீத வரத்தால் அவை ஆவேசமான விலங்குகளாக ஆகிவிட்டதுபோல் இருக்கும். தலைசுழற்றி அவை ஊளையிடும். மார்பிலறைந்துகொண்டு தரையில்...

நித்யா புகைப்படங்கள்

ஜெ, இது சவுக்கத் அவர்களின் fb பக்கம், தற்செயலாகதான் பார்த்தேன், இதில் நித்யாவின் புகைப்படங்கள் பல புதிதாக இருந்தன, இவை இதுவரை வெளிவாராதவை என்று நினைக்கிறேன். https://m.facebook.com/story.php?story_fbid=10217570368874536&id=1337091055 https://m.facebook.com/story.php?story_fbid=10217570492517627&id=1337091055 ராதாகிருஷ்ணன் *** அன்புள்ள ராதாகிருஷ்ணன் உஸ்தாத் சௌகத் முகநூலில் இருக்கிறார் என்பது மகிழ்ச்சி...

க்யோஜன்

அன்புள்ள ஜெ, குரு நித்யா எழுதிய ’அஸ்தானத்து ப்ரதிஷ்டிக்கப்பெட்ட தேவி’ என்ற க்யோஜன் வடிவ நாடகத்தை மொழிபெயர்க்க முயற்சி செய்தேன் ஸ்ரீனிவாசன் திருக்குறுங்குடி பதினைந்தாம் நூற்றாண்டில் ஜப்பானில் உருப்பெற்ற நகைச்சுவை நாடக வடிவம் க்யோஜன். மறைத் தன்மையே இதன் தனிச்சிறப்பு. 1380 முதல் 1460...