குறிச்சொற்கள் நித்யானந்தர்

குறிச்சொல்: நித்யானந்தர்

ஆன்மீகம், போலி ஆன்மீகம்- முடிவாக.

ஆனாலும் இவற்றைச் சொல்ல இது ஒரு தருணம். பிறிதொரு சந்தர்ப்பம் என்றால் வெறும் வம்புவழக்காகவே இது கொள்ளப்பட்டிருக்கும்.

ஆன்மீகம், போலி ஆன்மீகம் 5

அன்புள்ள ஜெ,பிரம்மசரியம் என்பது ஆன்மீகமான வலிமையை அளிக்கக் கூடியதா இல்லையா? நம்முடைய புலன்களை நாம் அடக்கினால்தானே நமக்கு ஞானம் கிடைக்கிறது. காமத்தை அடக்காமல் ஞானம் கிடைக்குமா என்ன?

ஆன்மீகம், போலி ஆன்மீகம் 4

அன்புள்ள ஜெ,இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை மனித தெய்வங்கள் மற்றும் புனிதர்கள் போன்ற அதிமானுடர்கள் இருக்கிறார்கள், வேறு மதங்களில் இல்லையே. அப்படியென்றால் அந்த மதங்கள் மேலானவையா?

ஆன்மீகம் போலி ஆன்மீகம் 3

நீங்கள் யோகம் என்றால் ஏதோ ஹடயோக வித்தை என்று நம்பிக்கொண்டிருப்பதனால்தான் நேர்மையற்ற ஒருவர்கூட அதைச் செய்து திறன்களை அடைந்துவிட முடியும், பிறருக்கு அதை அளிக்கமுடியும் என்று எண்ணுகிறீர்கள். உங்கள் எண்ணங்கள் முழுமையும் பிழையானவை. சொல்லப்போனால் நோய்க்கூறான அறியாமையின் விளைவுகள்.

ஆன்மீகம், போலி ஆன்மீகம் – 2

ஆன்மீகம் சார்ந்த குழப்பங்களுக்குக் காரணமாக அமையும் இன்னொரு தளம் 'குரு' என்ற கருத்துநிலை சார்ந்தது. சாதனா என்பது  குரு இன்றி முழுமைகொள்ள முடியாது. குரு என்பவர் நம்மை வழிகாட்டி அழைத்துச்செல்லும் ஒரு மனிதர்....

ஆன்மீகம்,போலி ஆன்மீகம் – 1

அன்புள்ள ஜெ,இப்போது இன்னொரு சாமியார் பற்றிவந்த செய்தி என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. ஏனென்றால் என்னை மாதிரியே இவரை நம்பி இவர் காட்டிய வழிகளில் சென்று பயனடைந்த பலரை நான் அறிவேன். அவர்கள் இப்போது செய்வதறியாது திகைத்துப்போய் இருக்கிறார்கள். சிலர் அவரை வசைபாடுகிறார்கள். சிலர் அவரை விடமுடியாமல் எல்லாமே மோசடி என்று சொல்கிறார்கள்.

'ஜாக்ரதை!'

நித்யானந்தர் ஊடகங்கள் முன் அம்பலப்பட்டிருப்பதில் அறச்சிக்கல்களோ அல்லது வேறு ஏதேனும் தத்துவப் பிரச்சினைகளோ இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஊடகத்தால் உருவாக்கப்பட்ட ஒருவர் ஊடகத்தால் அழிக்கப்படுகிறார், அவ்வளவுதான். அதற்கு மேல் ஏதுமில்லை.