Tag Archive: நிதிவலை

நிதிவலை- எத்தனை சமாளிப்புகள்!

நிதிப்பிள்ளை கட்டுரையில் ஒரு முக்கியமான விடுபடல் உள்ளது , அது நண்பர்கள் மத்தியில் உரையாடும் போது நான் எங்கும் கேள்விப்படுவது தான். இன்றைய உலகமயமாக்கலின் விளைவால் , அந்நிய நிதி தவிர்க்க இயலாதது , மேலும் ஒருவர் எந்த வகையில் ஊதியம் அல்லது நிதி பெற்றாலும் அதன் மூலம் அவருக்கு தெரிவதில்லை, அவ்வாறு நிதி பெரும் ஒருவர் மறைமுகமாக அவ்வாறு நிதி /ஊதியம் வழங்கும் அந்நிய நிறுவனத்தின் நோக்கங்களுக்கு ‘செயல் கை’ யாகவே இருக்கிறார் . 1. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70829

நிதிவலையின் செயல்முறை- தகவல்கள்

அன்புள்ள ஜெயமோகன், நீங்கள் அனுப்பி வைத்த கட்டுரை முன்வரைவை வாசித்தேன். அதில் நீங்கள் குறிப்பிடும் அந்த சூழியல் குழுக்கள், நிதி அமைப்புகளில் பல இன்றும் உள்ளன. வேறு வேறு பெயர்களில். ஒருபோதும் நம்மால் இந்த அமைப்புகளின் வலைப்பின்னல்களை, அதன் செயல்திட்டங்களை முழுக்க அறிந்து கொள்ள முடியாது. ஆனால் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட அமைப்புகள் எவையாக இருக்கலாம், அவை மையத்தில் உள்ள எந்தெந்த அமைப்புகளோடு தொடர்புடையவை போன்ற தகவல் சேகரிப்புகள் சில ஆண்டுகளாக நடந்து கொண்டு தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70636