Tag Archive: நிதிக்கொடை

நிதிவலை- எத்தனை சமாளிப்புகள்!

நிதிப்பிள்ளை கட்டுரையில் ஒரு முக்கியமான விடுபடல் உள்ளது , அது நண்பர்கள் மத்தியில் உரையாடும் போது நான் எங்கும் கேள்விப்படுவது தான். இன்றைய உலகமயமாக்கலின் விளைவால் , அந்நிய நிதி தவிர்க்க இயலாதது , மேலும் ஒருவர் எந்த வகையில் ஊதியம் அல்லது நிதி பெற்றாலும் அதன் மூலம் அவருக்கு தெரிவதில்லை, அவ்வாறு நிதி பெரும் ஒருவர் மறைமுகமாக அவ்வாறு நிதி /ஊதியம் வழங்கும் அந்நிய நிறுவனத்தின் நோக்கங்களுக்கு ‘செயல் கை’ யாகவே இருக்கிறார் . 1. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70829

நிதிக்கொடை -கடிதம்

அன்புள்ள ஜெ.. நான் மேலாண்மை படித்த ஊரக மேலாண்கழகத்தின் நோக்கமே, ஊரகத் தொழில்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் மேலாளர்களைத் தயாரித்து அனுப்புவதே. அது, தேசிய பால்வள வாரியத்தில் வேலை செய்ய இந்திய மேலாண் கழகங்களின் பட்டதாரிகள் முன் வராத போது, டாக்டர். குரியனால் துவங்கப் பட்டது. திருபுவன் தாஸ் ஃபவுண்டேஷன், , ஆகா கான் ஃபவுண்டேஷன், பூதான இயக்க காலத்தில் துவங்கப்பட்ட அஸேஃபா, தான் பவுண்டேஷன், சேவா மந்திர், மைராடா, சேவா, தென்னிந்திய மீன பிடிப்போர் கூட்டுறவு இயக்கம், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70680