Tag Archive: நிகழ்ச்சி

யானைடாக்டர் இலவச நூல்

அன்புள்ள ஜெ, நினைக்கும் தோறும் கண்கள் பனித்த வண்ணமே இருக்கிறது. உணர்ச்சிகள் ஒருபுறம்…..இதைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. இவ்விழிப்புணர்வைக் கொண்டு சேர்ப்பதில் ஆர்வமுள்ள நண்பர்களோடு சேர்ந்து, இக்கதையைப் பதிப்பித்து சுற்றுலாவாக மாற்றப்பட்டுள்ள காடுகளுக்கு வருகிறவர்களிடம் கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் உங்களுக்கு இக்கடிதம் எழுதுகிறேன், உங்கள் கருத்தும், அனுமதியும் எதிர் நோக்கி …. செய்ய நினைக்கும் ஆர்வத்தில் தோன்றிய இவ்எண்ணத்தில் நான் கவனிக்காது விட்டுவிட்ட குறைகள், தவறுகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள், உங்களுக்குக் கிடைக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17083

யானைடாக்டர் நினைவுகூரல் நிகழ்ச்சி

அழைப்பிதழ் காட்டியல் கண்காட்சியும் விழாவும்   இடம் பி எஸ் ஜி தொழில்நுட்பக் கல்லூரி,  பீளமேடு, கோவை, நாள் –29,30 ஜூன் 2011 நிகழ்ச்சி 29-6-2011 காலை பத்துமணிக்குக் காட்டியல் புகைப்படக் கண்காட்சி மா.கிருஷ்ணன், டி.என்.ஏ பெருமாள் ஆகியோர் எடுத்த புகைப்படங்கள்   30-6-2011 வியாழன் மாலை 5.00 யானை டாக்டர் வி கிருஷ்ணமூர்த்தி நினைவுச்சொற்பொழிவு ஆற்றுபவர்  காட்டியலாளர் டாக்டர் எம் கலைவாணன் [முதுமலை காட்டியல் பூங்கா] மாலை  600 மா. கிருஷ்ணன் நினைவுச்சொற்பொழிவு ஆற்றுபவர் டி.என்.ஏ.பெருமாள்   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16874

இயல்விழா, கிளம்புதல்

இன்று மாலை ஐந்தரை மணிக்கு நேராக இந்தியா திரும்புகிறேன்.. ஒருவழியாக போராடி, அபராதம் செலுத்தி, நேராக இந்தியா செல்லும் பயணச்சீட்டு எடுத்தேன். ஐரோப்பா பயணம் ரத்து செய்யப்பட்டது. 20 அன்று இரவு 12 மணிக்கு சென்னையில் இருப்பேன். ஐரோப்பாவில் வரவேற்கவிருந்த நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தேன். இன்னொரு முறை ஐரோப்பா செல்லலாமென திட்டம்.இருநாட்களில் இந்த சிக்கல்களினூடாக பயணமும் செய்துகொண்டிருந்தேன்.. அருண்மொழி ஐமாக்ஸ் அரங்கை பார்த்ததில்லை. அருகே உள்ள ஐமாக்ஸ் திரையரங்கில் முப்பரிமாண படமாக ‘பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் ‘ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16854

‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்

உங்களைப்   பாராட்டப் போவதில்லை, இந்த ஊரையும், சபையையும், இக்கூட்டத்தை நடத்துபவர்களையும் போற்றப் போவதில்லை. பேசும் அனைவரும் மாறி மாறிப் பட்டங்கள் கொடுத்துப் பரஸ்பரம்  புகழ் மாலைகளை   சூட்டிக் கொள்ளப் போவதில்லை.  சம்பந்தமற்ற நகைச்சுவைத் துணுக்குகளை இடை இடையே சொல்லிக் கரகோஷம் பெற முயலப் போவதில்லை. இது ஒரு சமூக மருத்துவப் பரிசோதனை அறிக்கை. பொது வாழ்விலும் நமது தனி வாழ்விலும் தேய்ந்து கொண்டே சென்று கடைசியில் இல்லாமல் ஆகப்போகும் ‘நேர்மை’ என்ற மரணப் படுக்கையில் உள்ள பதத்தைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16846

உரை – வெசா நிகழ்ச்சி

வெங்கட் சாமிநாதன் விமர்சன நூல் வெளியீட்டுவிழாவில் ஆற்றிய உரை, காணொளி பதிவு

Permanent link to this article: https://www.jeyamohan.in/16817

புகழேந்தி-சங்கீதா

என்னுடைய வாசகர் திரு புகழேந்தி,இன்று சங்கீதாவை மணக்கிறார். திருமணம் ஓமல்லூரில் நிகழ்கிறது. இணையதளம் மூலம் தொடர்புகொண்டவர் புகழேந்தி. திருமணத்தை ஒட்டி அனைத்து விருந்தினர்களுக்கும்  என்னுடைய சங்கசித்திரங்கள்,விருந்துப்பரிசாக அளிக்கப்படுகிறது. புகழேந்திக்கும் சங்கீதாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைத்துச்செல்வங்களும் அடையப்பெற்று நிறைவான வாழ்க்கை அவர்களுக்கு அமைய வாழ்த்துகிறேன்.    

Permanent link to this article: https://www.jeyamohan.in/16813

யானை டாக்டர்

அன்புள்ள ஜெயமோகன், ‘யானை டாக்டர்‘ கதை, டாக்டரை அறிந்து நேரில் பழகிய  நண்பர்கள்  ஜெயராமையும், பெருமாள் சாரையும் (T.N.A.Perumal) நெகிழ்வடையச் செய்துவிட்டது. தன்னமலற்ற சேவை புரிந்த டாக்டரை வெளியுலகுக்குச் சிறப்பாக அறிமுகப்படுத்தியுள்ள கதை. பெருமாள் சார், அவருடைய மனமார்ந்த வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார். அவர் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் சில விவரங்கள்: ஐ.ஜி (இன்ஸ்பெக்டர் ஜெனரல்) என்றழைக்கப்பட்ட யானை பற்றி டாகடர் அடிக்கடி சொல்லியிருக்கிறார். யானைகள் முகாமில் சிகிச்சைக்கு வராமல் அடம் பிடிக்கும் யானைகளைக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16806

ஊட்டி காவிய முகாம் (2011)

வரும் ஜூலை 8,9,10 – 2011 தேதிகளில் ஊட்டி [வெள்ளி சனி ஞாயிறு] ஊட்டி நாராயண குருகுலத்தில் ஒரு காவிய முகாம் நடத்தவிருக்கிறோம். தமிழ், சம்ஸ்கிருத, ஐரோப்பிய காவியங்களில் ஒவ்வொன்றை ஓரளவு அறிமுகம் செய்துகொள்வதுடன் காவியயியலைப் பொதுவாக அறிமுகம் செய்துகொள்வதும் நோக்கம். ஏற்கனவே நண்பர்குழுமத்தில் இதை அறிவித்து 35 பேர் முன்பதிவுசெய்திருப்பதனால் அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு பேருக்குத்தான் இனிமேல் இடமிருக்கும். வரவிருக்கும் நண்பர்கள் இந்தப் பட்டியல் பக்கத்தில் பதிவுசெய்துகொள்ளவேண்டும்.   பதிவு செய்துகொள்ள மேல் விவரங்களுக்குப் பழைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16791

இன்று சென்னையில்…

ஆல்ஹகாலிக்ஸ் அனானிமஸ் என்ற அமைப்பு உலகளாவிய ஒன்று. மதுப்பழக்கத்தால் பீடிக்கப்பட்டவர்கள் கூடி அதிலிருந்து தங்களை மீட்கவும் பிறருக்கு வழிகாட்டவும் இந்த அமைப்பை உருவாக்கினார்கள். முப்பதாண்டுக்காலமாக தமிழகத்தில் அது செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பின் ஆண்டுவிழா இன்றுசென்னையில் நிகழ்கிறது. அதில் நான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகிறேன்.காலை பத்து மணிக்கு பெரம்பூரில். அந்த அமைப்பைச்சேர்ந்தவர்கள், அழைக்கப்பட்டவர்கள் மட்டும் பங்கெடுக்கும் நிகழ்வு இது தொடர்புக்கு 9283799336

Permanent link to this article: https://www.jeyamohan.in/14319

மார்ச் 11,12,13-டைரி

சென்ற மார்ச் பத்தாம் தேதி பெங்களூரில் இருந்து தினேஷ் நல்லசிவம் வீட்டுக்கு வந்திருந்தார். அமைதியான, கூச்ச சுபாவமுள்ள இளைஞர். என் தளத்தில் நிறைய நல்ல கடிதங்கள் எழுதியிருக்கிறார். [அவற்றை நானே எழுதிக்கொள்கிறேன் என்று ஒரு நிபுணர்தரப்பு இணையத்தில் உண்டு] பெங்களூரில் இருந்து என்னென்னவோ கொண்டுவந்திருந்தார். ஒன்று டிவிஎஸ் கீபோர்டு. அதில்தான் இதை எழுதுகிறேன். பெரியது, அருமையான அனுபவம் இதில் எழுதுவது. எனக்கு வழக்கமாக ஆறுமாசத்துக்கு ஒரு கீபோர்டு தேவை. இது எப்படி என்று பார்க்கலாம். நானும் தினேஷும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13434

Older posts «

» Newer posts