Tag Archive: நிகழ்ச்சி

நூலகம் எனும் அன்னை

  அருமனை அரசு நூலகத்தின் வருடவிழாவில் சிறப்புரையாற்ற வாய்ப்புக்கிடைத்தமை எனக்கு மிகவும் மனநிறைவூட்டும் அனுபவமாக உள்ளது. அத்துடன் ஆழமான ஒரு ஏக்கமும் இப்போது என்னில் நிறைகிறது. காரணம் இது என் சொந்த ஊர்; இந்த நூலகத்தில்தான் நான் என் இளமைப்பருவத்தை செலவழித்தேன். என் அப்பா பாகுலேயன்பிள்ளை இங்கே உதவி பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் கிட்டத்தட்ட முப்பது வருடம் பணியாற்றினார். நாங்கள் இங்கிருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ள முழுக்கோடு என்ற ஊரில் தங்கியிருந்தோம். அதன்பின் மறுபக்கம் ஐந்து கி.மீ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77

வைரம்

மதிப்பிற்குரிய அவையினரே, சென்ற செப்டெம்பரில் நான் நண்பர்களுடன் ஆந்திரத்தில் உள்ள நல்கொண்டா என்ற ஊருக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்து அருகே உள்ள பன்னகல் என்ற சிற்றூருக்குச் சென்று அங்குள்ள காகதீயபாணி கோயிலைப் பார்த்தோம். பச்சன சோமேஸ்வர் கோயில். அங்கே அதேபோல இன்னொரு கோயில் அருகே இருக்கும் தகவலைச் சொன்னார்கள். ஆகவே காரில் கிளம்பிச்சென்றோம். பத்துகிலோமீட்டர் தூரம்சென்றபின்னர் விரிந்த கரும்புவயல்நடுவே அந்தக்கோயிலின் முகடு தெரிந்தது. உள்ளே சென்றோம். முகப்பு இடிந்த கோயில் அது. பக்தர்கள் வரக்கூடிய கோயில் அல்ல. தொல்பொருள்துறை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/874

வாழும் கணங்கள்

    ரயிலில் ஒருவர் கூடவே பயணம் செய்தார். என்னைப்பற்றி விசாரித்தார். நான் எழுத்தாளன் என்று பொதுவாகச் சொல்லிக்கொள்வதில்லை, உடனே எழுத்தாளன் என்றால் யார், அவனுக்குப் பொதுவாகத் தமிழில் என்ன வருமானம் வரும், அவன் எப்படி முதல்வகுப்பு அறையில் பயணம்செய்யக்கூடியவனாக ஆனான், எல்லாவற்றையும் நான் விளக்கியாகவேண்டியிருக்கும். ’பிஸினஸ் செய்கிறேன்’ என்று மட்டும் சுருக்கமாகச் சொல்வேன். ‘என்ன பிஸினஸ்?’ என்று கேட்டால் ‘கொடுக்கல்வாங்கல்’ என்று சொல்வேன். உண்மையில் இந்த வார்த்தைக்குச் சரியான அர்த்தம் என்ன என்று எனக்கு இன்றுவரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19762

ஈரம்

மாயாண்டிக்கொத்தன் ஊரில் இருந்து ‘மெறாசுக்கு’ வண்டி ஏறியது பிழைப்புதேடித்தான். ஊரிலே மூன்றுதலைமுறையாக அவனது முன்னோர்கள்தான் வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள். சின்னச்சின்ன வீடுகளில் குழந்தைகள் பிறந்து திண்ணைகளில் சிறுநீர் கழித்து விளையாடி வளர்ந்து திருமணம் செய்துகொண்டு உள்ளறைகளில் வாழ்க்கையை அறிந்து, சமையலறைகளில் ருசிகளை உணர்ந்து, முதிர்ந்து தளர்ந்து அதே திண்ணைகளில் விழுந்து ஒடுங்கியிருக்கின்றன. மச்சுவீடுகளைக்கூட அவனது முன்னோர்தான் கட்டியிருக்கிறார்கள் சென்னைக்கு கிளம்பும்போது மாயாண்டிக்கொத்தன் தன்னுடைய ரசமட்டத்தைத்தான் முக்கியமாக எடுத்துக்கொண்டான். அவனது அப்பன் தாத்தன்கள் பயன்படுத்திய ரசமட்டம். அதை வைத்துத்தான் அவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16701

நியூஜெர்சி வரவேற்புரை -பி.கே.சிவக்குமார்

//சுந்தர ராமசாமியுடனான தன்னுடைய உறவைப் பற்றி, ஜெயமோகன் விரிவாக “நினைவின் நதியில்” என்ற நூலில் எழுதியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அந்நூல் சு.ரா.வுக்குச் செய்யப்பட்ட மிகச் சிறந்த அஞ்சலி ஆகும். அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தவுடன் படித்து முடித்த பின்னரே என்னால் நிறுத்த முடிந்தது// puthu.thinnai.com/?p=29703

Permanent link to this article: https://www.jeyamohan.in/76629

நியூ ஜெர்ஸி உரை

  நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கத்தில் ஆற்றிய உரை – ஒலி வடிவம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/76604

பசியாகி வரும் ஞானம்

அன்புள்ள நண்பர்களே, இப்போது உங்கள் முன் நிற்கும்போது பல ஆயிரம் கிலோமீட்டர் அப்பால் இருக்கும் என்னுடைய தேசத்தை நான் நினைத்துக்கொள்கிறேன். கைக்குழந்தைகள் தாயைப்பிரிந்து நிம்மதியிழந்திருக்கையில் தாயின் பழைய சேலை ஒன்றை அதனருகே போடுவார்கள். அந்த வாசனை அதை அமைதிப்படுத்தும். அந்த புடவை போல இப்போது நமது மொழி இருக்கிறது.  அது நம் தாய் நாட்டின் வாசனையைப்போல் இருக்கிறது. பலகோடி மக்கள் வாழும் ஒரு மாபெரும் தேசம். பல ஆயிரம் கிலோமீட்டர் விரிந்து கிடக்கும் மாபெரும் நிலப்பரப்பு. பலநூறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3837

ஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு

ஜெயமோகனின் எட்டு நூல்களின் வெளியீட்டுவிழா சென்னை ஃபிலிம் சேம்பர் அரங்கில் கடந்த 6. 10.03 அன்று நடைபெற்றது. பொதுவாக இந்நிகழ்ச்சி குறித்து இருந்த ஆர்வத்தை பிரதிபலிப்பதாக இருந்தது கூட்டம். சாதாரணமாக இலக்கியக் கூட்டங்களுக்கு ஐம்பது முதல் அதிகபட்சம் நூறுபேர் வரை வருவதே வழக்கம். இக்கூட்டத்துக்கு ஏறத்தாழ இருநூற்றைம்பதுபேர் வந்திருந்தார்கள் .அத்தனை கூட்டத்தை எதிர்பார்க்காததனால் அனைவருக்கும் அமரவசதி செய்யமுடியாமல் போனது. ‘உயிரியக்கம் ‘ , ‘அப்பாவின் அத்தை ‘ போன்ற சிறுகதைத் தொகுதிகளை எழுதிய கி அ. சச்சிதானந்தம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/759

கோவை

பத்து வருடம் முன்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் ஆரம்பித்தன என்றாலும் சென்னை, மதுரை கண்காட்சிகளை மட்டுமே பதிப்பாளர் கூட்டமைப்பு தொடர்ந்து நடத்துவதாக முடிவெடுத்திருக்கிறது. நெல்லை கண்காட்சி ஆரம்பத்திலேயே படுதோல்வி எனத் தெரிந்து அப்படியே விட்டுவிட்டார்கள். திருச்சி கண்காட்சியும் எடுபடவில்லை. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் புத்தகம் மட்டும் விற்பதில்லை. அது எழுத்தாளனாக என் அனுபவம்சார்ந்து நான் ஏற்கனவே சொல்லிவருவதற்கு ஒத்தே உள்ளது. தஞ்சை ஓர் அறிவுப்பாலைவனம் இன்று. அங்கிருந்து ஒருவாசகர் கடிதம் வருவதென்பது அனேகமாக சாத்தியமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19791

அயோத்திதாசர்- மதுரை பேருரை ஒலிவடிவம் – புகைப்படங்கள்

    முழு உரை ஒலி வடிவில்: [audio:http://www.solputhithu.net/wp-content/uploads/2011/J Speech – Ayothidasar – 30-Jul-Edited Part 1 of 9.mp3, http://www.solputhithu.net/wp-content/uploads/2011/J Speech – Ayothidasar – 30-Jul-Edited Part 2 of 9.mp3, http://www.solputhithu.net/wp-content/uploads/2011/J Speech – Ayothidasar – 30-Jul-Edited Part 3 of 9.mp3, http://www.solputhithu.net/wp-content/uploads/2011/J Speech – Ayothidasar – 30-Jul-Edited Part 4 of 9.mp3 , http://www.solputhithu.net/wp-content/uploads/2011/J Speech – Ayothidasar – 30-Jul-Edited Part 5 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18727

Older posts «