Tag Archive: நிகர்தெய்வம்

நிகர்தெய்வம்

மகத்தான தொடக்கம் ஒவ்வொன்றுக்கும் நிகராக இன்னொன்றை வைத்துவிடமுடியும் என்ற அறிதல் அ என்ற ஒலிக்கு வளையும் ஒரு கோடு. அம்மாவுக்கு இன்னும் இரண்டு கோடுகள். ஆசைக்கு அடத்துக்கு பசிக்கு பயத்துக்கு அதற்குரிய சில சுழிப்புகள். எவ்வளவு எளிது! சுழிகள் சுழிகளுடன் மாட்டிக்கொண்டு வலையாகி விரிகின்றன. அது இவ்வுலகின் நிகர் என்கிறார்கள் ஆசிரியர்கள். உலகிலுள்ளதை எல்லாம் அதில் பொருத்தலாம். அதை நான்குபக்கமும் இழுத்து இழுத்து இவ்வுலகளவே ஆக்கலாம். மேலும் பலமடங்கு விரியமுடியும் அது. அதில் உலகமே ஒரு சிறிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62498