Tag Archive: நா. கணேசன்

திதலை: சொல்லாய்வு

  ஜெயமோகனின் தளத்தில் “திதலையும் பசலையும்” கட்டுரை படித்தேன்: திதலை – பொன்னின் பிதிர்வு போன்ற புள்ளிகள். தித்- என்ற சொல்லுக்கு (பொன் போன்ற) புள்ளி என்ற பொருள். தித்திரம் – அரத்தை (1) Galangal, shrub, Alpinia (2)Big galangal http://rareplants.net.au/shop/edible/alpinia-galanga/ தித்திரப் பூ (= அரத்தைப் பூ) திதலையால் அடைந்த பெயர்.     புள்ளிகள் உடலெங்கும் கொண்டவை கவுதாரிகள் (செந்தமிழ்ப் பெயர்: கதுவாலி). எனவே, தித்திரி என்று கவுதாரிக்கு ஒருபெயர். மீன்குத்திக்கு தைத்திரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93132

அன்னம்மாள் பாடிய ஸ்ரீகோதா பரிணயம் (1906) -நா.கணேசன்

  தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் இமயத்தைத் தாண்டிவரும் ‘Super bird’ ஒன்று இருக்கிறது. இமயத்தை இருமுறை தாண்டி நம் மாநிலத்திற்கு வலசை வரும் அன்னப் பறவைகளில் ‘bar-headed’ geese’ என்றும் ‘graylag geese’ என்றும் இரண்டு இனங்கள் இருக்கின்றன. சங்க இலக்கியத்திலும், பின்னரும் இந்தப் பறவைகளைப் பற்றிய செய்திகளை மிக விரிவாகப் பதிவு செய்துள்ளனர். உ-ம்: இவை முட்டையிட்டுப் குஞ்சுகளைப் பொரித்து பார்ப்புகளை வளர்ப்பது இமயத்திலே தான் (திபெத்தில்). இவையெல்லாம் சங்க இலக்கியத்தால் உய்த்துணரமுடியும். கலை, ஓவியம், சிற்பம், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87398

உணவுப்படிநிலை

சங்க இலக்கிய காலத்திலிருந்து மாட்டிறைச்சி உண்ணுதல் பற்றிய செய்திகள் உண்டு. இந்தியாவின் சமய, சமூக அமைப்பில் திராவிடப் பண்பாடு அடிமானமாக (ஸப்ஸ்ட்ரேற்றம்) இருக்கிறது என்பர். இந்திய ஜாதி அமைப்பில் உணவு பிரமிட் முக்கியமானது. புலால் உண்ணாமை, கோழி, ஆடு சில ஜாதிகள், கோழி, ஆடு, மீன், பன்றி, மாட்டிறைச்சி உண்ணல் ஜாதிக்கு ஜாதி வேறுபடும். இதனை சங்க இலக்கியத்தில் பரணர் பாடியுள்ளார். நற்றிணை 310. http://nganesan.blogspot.com/2012/12/310.html நா. கணேசன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/79551

நா.கணேசன்

தமிழ்க் கணினி உருவாக்கம் மற்றும் தொல்நூல்களை கணினி வடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியவற்றில் அரும்பணியாற்றியவர் நா.கணேசன் அவர்கள். தமிழ் மரபு அறக்கட்டளை (http://www.tamilheritage.org/)யின் 8ம் ஆண்டு நிறைவு விழா சென்னை மயிலையில் கற்பகாம்பாள் நகர் கே. என். சண்முகசுந்தரம் அரங்கில் 30ம் தேதி (ஞாயிறு) நடத்தியது. முனைவர் நா.கணேசன் அவர்களுக்கு அவரது தொடர்ந்த தமிழ் வளர்ச்சி குறித்த பணிகளை கௌரவிக்கும் வண்ணம் ‘மரபுச் செல்வர்’ என்ற பட்டம் அப்போது வழங்கப்பட்டது. மேல் விவரங்கள் காண: http://nganesan.blogspot.com/2009/09/marabuchelvar.html முனைவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3856