குறிச்சொற்கள் நாவல் கோட்பாடு – நூல்
குறிச்சொல்: நாவல் கோட்பாடு – நூல்
நாவலெனும் கலைவடிவம்
நாவல் கோட்பாடு வாங்க
நாவல் கோட்பாடு என்ற இந்நூல் எழுதப்பட்ட பின்னணியை பெரும்பாலானவர்கள் இன்று அறிந்திருப்பார்கள். 1991-ல் எனக்கு அகிலன் நினைவுப்பரிசு வழங்கப்பட்டபோது அந்த மேடையில் நாவல் என்னும் வடிவம் பற்றிய என்னுடைய கருத்தைக்...
முப்பது வருட சிந்தனை -மஞ்சுநாத்
ஜெயமோகனின் நாவல் - கோட்பாடு வாசிப்பு விமர்சனம்
மனம் ஒரு வடிவமைப்புக்குள் பொருத்திக்கொள்ள விரும்புவதில்லை. அதன் இயல்பும் விரிவடையும் வெளியும் எல்லையற்றது. ஆனால் மன எல்லையின் விரிவடையும் சாத்தியத்தை வாசகன் தனது...
நாவல் கோட்பாடு – நூல் விமர்சனம்
சிறுகதை, பக்க அளவைக் கொஞ்சம் கடந்தால் குறுநாவல், பக்கங்கள் இன்னும் சற்று எல்லை மீறினால் நாவல் என்ற காலம் காலமான கற்பிதம் எந்த அளவுக்குச் சிறுபிள்ளைத்தனமானது என்பதைத் தன் நூலில் எடுத்துக் காட்டும் ஜெயமோகன், மேற்குறித்த மூன்று வடிவங்களுக்குமான தனிப்பட்ட கூறுகளை, படைப்புக்கான சாத்தியங்களைத் தான் அமைத்துக் கொண்ட கருதுகோளின் அடிப்படையில் தெளிவாக விளக்கிக் கொண்டு போகிறார்.
நாவல்,முன்னுரை
இந்த நூல் ஒரு குறிப்பிட்ட விவாதச்சூழலின் விளைவாக 1992ல் எழுதப்பட்டது. 1990ல் என் முதல் நூலான ரப்பர் நாவலுக்கு அகிலன் நினைவுப்பரிசு கிடைத்தபோது நான் தமிழில் வெளிவந்துள்ள பெரும்பாலான நாவல்களை நீண்டகதைகள் என்றே...