Tag Archive: நாவல்கள் பட்டியல்

பட்டியல்கள்…

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னர் நான் திண்ணை இணையதளத்தில் முக்கியமான நாவல்கள் மற்றும் சிறுகதைகளின் பட்டியல் ஒன்றை அளித்தேன். அந்தப்பட்டியல் இப்போது என் இணையதளத்தில் இருக்கிறது. பலரும் ஏற்றோ மறுத்தோ ஒவ்வொரு முறையும் மேற்கோள்காட்டுவது அது. என் இணைய தளத்தில் எப்போதும் அது வாசிக்கப் பட்டு கொண்டே இருக்கிறது இன்று அந்தப்பட்டியல் பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிந்ததாக உள்ளது. அதை ஏற்றோ மறுத்தோ வேறு பட்டியல்கள் வெளியாகின்றன. இந்தப்பட்டியல்களின் நகல்களுடன் புத்தகச்சந்தைகளுக்கு வரும் ஏராளமானவர்களை நான் கண்டிருக்கிறேன், பதிப்பாளர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10645

கண்ணீரைப் பின்தொடர்தல்

குமுதம் நிறுவனம் ‘தீராநதி ‘ யை ஓர் இணைய இதழாக நடத்திய தொடக்க நாட்களில் அதன் துணையாசிரியராக இருந்த தளவாய் சுந்தரம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் ‘தமிழில் மொழிபெயர்ப்பு நாவல்கள்’ என்ற தொடரை அதில் எழுதினேன். இணையத்தின் வசதிக்கேற்ப மிகச்சுருக்கமான வடிவமே அதில் வெளிவந்தது. அக்கட்டுரைகளின் முழுவடிவம் இந்நூல். இதில் இருபத்திரண்டு இந்திய நாவல்களைப்பற்றிய கட்டுரைகள் உள்ளன. மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் அதிகமான நாவல்கள் என் கவனத்துக்கு வந்துள்ளன. இந்தி , மராட்டி நாவல்கள் அடுத்தபடியாக. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/203

சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள முக்கியமான மொழிபெயர்ப்பு நாவல்கள்

1. ஆரோக்கிய நிகேதனம் . [ஆரோக்கிய நிகேதனம்] வங்காளி . தாராசங்கர் பானர்ஜி. தமிழாக்கம் த.நா.குமாரசாமி 2 பாணபட்ட தன்வரலாறு . ]பாணபட்ட ஆத்மகதா ]. இந்தி .கஸாரி பிரசாத் திவிவைதி தமிழாக்கம் சங்கர் ராஜு நாயிடு 3 பொம்மலாடம் [புதுல் நாச்சார் கி இதிகதா] வங்காளி . மாணிக் பந்தோபாத்யாய தமிழாக்கம் த.நா குமாரசாமி 3 செம்மீன் [செம்மீன்] மலையாளம் தகழிசிவசங்கரப்பிள்ளை தமிழாக்கம் சுந்தர ராமசாமி 4 சேரி [மாலப்பள்ளி ] தெலுங்கு உன்னாவால் லட்சுமிநாராயணா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/216

பிற பதிப்பகங்கள் வெளியிட்ட முக்கியமான இந்திய நாவல்கள்

1. மீசான் கற்கள் . மலையாளம். புனத்தில் குஞ்ஞப்துல்லா. * குளச்சல் மு யூசுப் காலச்சுவடு 2. அண்டைவீட்டார் # பி கேசவதேவ் * . வாசகர்வட்டம் 3 சம்ஸ்காரா .கன்னடம் .யு ஆர் அனந்தமூர்த்தி * தி.சு.சதாசிவம் காவ்யாபதிப்பகம் 4 யயாதி . மராட்டி. காண்டேகர்.* காஸ்ரீஸ்ரீ. மங்கள நூலகம் 5 பிறப்பு .கன்னடம் .யு ஆர் அனந்தமூர்த்தி * நஞ்சுண்டன். காலச்சுவடு 6 பாதேர் பாஞ்சாலி ஆர் ஷண்முக சுந்தரம் மல்லிகா வெளியீடு

Permanent link to this article: https://www.jeyamohan.in/217