Tag Archive: நாளும் பொழுதும்

அனுபவத்துளிகள்

இணையம் ஓர் எழுத்தாளனாக எனக்கு அற்புதமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. என்னுடைய நூல்கள் வழியாக மட்டுமல்லாமல் நேரடியாகவே என் வாசகர்களுடன் பேசமுடிகிறது.ஒவ்வொருநாளும் நான் வாசகர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன். இணையம் வந்தபின் சென்ற ஐந்தாண்டுக்காலத்தில் என் அன்றாடவாழ்க்கை முழுக்கவே இணையத்தில் பதிவாகியிருக்கிறது. என் பயணங்கள். என்னுடைய அன்றாட வேடிக்கைகள் வருத்தங்கள் எல்லாமே… இந்தக்குறிப்புகளுக்கு என்ன முக்கியத்துவம்? இவை எழுத்தாளனால் எழுதப்பட்டவை. எழுத்தாளன் என்பவை எதையும் மொழியினூடாக இலக்கியமாக ஆக்கத்துடிப்பவன். ஆகவே இலக்கியத்தின் ஒரு வகைமையாகவே இது தன்னை ஆக்கிக்கொண்டிருக்கிறது. நேரடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33383