Tag Archive: நாளிதழ்கள்

மாலை நேரத்து மயக்கம்

நகைச்சுவை மாலைநாளிதழுக்கும் காலைநாளிதழுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை தெரிந்து கொண்டபின்னர் அவற்றைப்பற்றிப் பேசுவதே முக்கியமானது. காலையில் வருபவை நாளிதழ்கள். மாலையில் வருபவை தாளிதழ்கள்தான்.ஆகவே மாலை நாளிதழை அதற்குரிய நுகர்வோரிடம் கொண்டுசென்று சேர்க்க வேண்டிய தேவையும் கட்டாயமும் அவற்றை நிகழ்த்துவோருக்கு இருக்கிறது. அதாவது காலைநாளிதழ் இளைஞனுக்கு அளிக்கும் ஊக்க மருந்து. மாலைநாளிதழ் முதியோருக்கு அளிக்கப்படும் மறு ஊக்க மருந்து. வீரியம் அதிகமாகத்தான் இருக்கவேண்டும். மாலைநாளிதழ்களின் உதவியாசிரியர்களை பொதுவாக விசித்திரவீரியர்கள் என்று சொல்லலாம். எந்த ஒரு செய்தியிலும் பற்றி எரியும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/721