Tag Archive: நாராயணகுரு

மேல்நிலையாக்கம் -கடிதம்

அன்புள்ள ஜெ, ஸ்ரீநாராயண குருவின் வாழ்க்கையில் அவ்வளவாகக் கேள்விப் படாத சம்பவங்கள் இவை. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. குரு கிராமக் கோயில்களில் பலியிடுவதை நிறுத்தியது பற்றி சுவாமி தன்மயாவும் சொன்னார். சிறுதெய்வ வழிபாடு பெருந்தெய்வ வழிபாட்டுடன் இணைவது என்பது ஒருவகையில் ஒரு சமூகத் தொகுப்பு செயல்பாடு தான் அல்லவா? நாராயண குரு போன்ற விளிம்பு நிலை மக்களுக்காகக் குரல் கொடுத்த ஒரு வேதாந்தியே இத்தகைய ‘மேல்நிலையாக்கத்தை’ ஊக்குவித்திருக்கிறார். பிரசாரம் செய்திருக்கிறார். எனவே, இப்போது தமிழகத்தில் சிறிய, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8074

» Newer posts