குறிச்சொற்கள் நாய்கள்

குறிச்சொல்: நாய்கள்

இருநாய்கள்

அப்பாவின் நாயின் பெயர் டைகர். அவர் நாயில்லாமல் இருந்ததே இல்லை. நாய் என்பது ஓர் அழியாத ஆத்மா என அவர் நம்பியிருக்கலாம். அவரிடம் இருந்த டைகர்களின் உடல்கள் மட்டும் மாறிக்கொண்டே இருந்தன.