Tag Archive: நாயர்

மண்ணாப்பேடி

பேரன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு உங்கள் வாசகன் சண்முகநாதன் எழுதிக்கொள்வது…. நான் கடந்த வாரம் நாகர்கோயில் வந்திருந்தேன்.நண்பர்களோடு மூன்று நாள் விடுமுறைக்காக ….  நாகர்கோயில் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வந்தோம்.. உங்கள் கதைகளில்  வரும் அனைத்து ஊர்களையும்  மற்றும் நீங்கள் வாழ்ந்து வளர்ந்த ஊர்களையும் பார்க்க மிகவும் இனிமையாக உணர்ந்தேன்.. குறிப்பாக “படுகை” யில் வரும் பேச்சிப்பாறை (படுகையில் வரும் “கான்வென்ட் குழந்தை காட்டில் வழி தெரியாமல் நிற்பதுபோல் குரோட்டன்ஸ் வளர்க்கப்பட்டிருந்தது” என்ற உவமை என்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20559

நஸ்ரானி

ஜெ, அம்மாவன் வாசித்தேன். அதில் ஒரு சந்தேகம். இக்கா பிரியப்பெட்ட இக்கா நாயர்களைப்பற்றி உயர்வாகச் சொன்னபோது தேவையில்லாமல் ஏன் நஸ்ரானிகள் சந்தோஷப்படவேண்டும்? கோபி அன்புள்ள கோபி முன்பு ஒரு எம்.டி அம்மாவன் சொன்னாராம்.‘உங்கள் எல்லா படத்திலும் மம்மூட்டியே ஏன் நடிக்கிறார்? மோகன்லால் நடிக்கலாமே’ என்பது கேள்வி. ‘மம்மூட்டி அளவுக்கு மோகன்லாலுக்கு நாயர் லுக் இல்லை’ என்பது பதில் கேரளத்தில் நாயர், நஸ்ரானி, மாப்ளா மூன்றும் ஒரே பொருள்தான். ஏதோ ஒருகாலகட்டத்தில் கடவுளின் கையிலிருந்து நழுவி விழுந்து மூன்றாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63400

மூதாதையரைத்தேடி

[நகைச்சுவை]   தக்கலையில் இருந்து வெளிவரும் ‘முதற்சங்கு’ என்ற சிற்றிதழ் பிராந்திய நலனுக்காக அயராது உழைப்பதுடன் உள்ளூர் பெரியமனிதர்களை அறிமுகம் செய்தும் வைக்கிறது. 2007, நவம்பர் மாத 47 ஆவது இதழில் 13 ஆம் பக்கத்தில் ‘காளிவிளை ராஜா’ எழுதிய சீரிய ஆய்வுக்கட்டுரை ஒன்று உள்ளது.’ராவணன் பரம்பரை குமரியிலா?” ‘ராமனுக்கு இரு ஆண்மக்கள் பிறந்தனர். லவனும் குசனும். இவ்விருவர்களுக்குப் பின் ராமனின் பரம்பரை என்னவாயிற்று? அவன் வழிவந்த பரம்பரையினர் இன்றும் இருக்கிறார்களா?” என்று கேட்கும் ஆய்வாளார் அதைக்கண்டுபிடிப்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/187