Tag Archive: ’நாம்X அவர்’

தினமலர் 24, ’நாம்X அவர்’

  அன்புள்ள ஜெயமோகன் சார் இன்றைக்கு வெளியான கட்டுரை நாம் அவர் என்னும் கட்டுரை முக்கியமானது. எல்லா அரசியல்வாதிகளும் இன்றைக்கு எதிரிகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அமெரிக்காவில் டிரம்ப் கூட அதைத்தான் செய்கிறார் மக்களை தொகுத்து ஒற்றுமையுடன் வாழ வழிசொல்லும் அரசியல்வாதிகளே அரிதாகிவிட்டார்கள் சாம்பசிவம் எஸ். ஆர் *** பொம்மைகளின் அரசியல் கட்டுரை சிந்திக்க வைக்கும் கட்டுரை,  போலி விளம்பரம் எப்படி நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என தெளிவாக விளக்குகிறது. அருமை குமார் *** மதிப்பிற்குரிய ஐயா ஜெய மோகன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86904