Tag Archive: நான்காவது கொலை

நான்காவது கொலை!!! -5

கணேஷ் அந்த பிளாஸ்டிக் குறுவாளை எடுத்து இலச்சினையைப் பார்த்து . ‘ஐஸ்வர்யா டாய் ஹவுஸ் .முப்பது ரூபாய்’ என்று படித்து ‘கொஞ்சம் கலங்கிப் போயிட்டேண்டா ‘ என்றான் ‘கடைசி வரிதானே பாஸ் ,கொஞ்சம் மிகையா இருக்கிறதுல தப்பில்ல. முன்ன ஒரு தடவை நான்கூட இப்டி ஒரு தொடகதைல பாத்ரூம் கதவை திறந்து பாத்து உள்ள தண்ணியில்லைன்னு தெரிஞ்சு தலையிலே ஆயிரம் இடி சேர்ந்து இறங்கினது மாதிரி கலங்கியிருக்கேன் . ‘ சிரித்தபடி ஒரு குண்டு சேட்டு பையன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11570

நான்காவது கொலை !!! -4

வசந்த் நம்பூதிரி ஜோக்கை சொல்லிக் கொண்டே வந்தான் ‘ காளிதாஸன் கவிதையிலே ஊறப்போட்டு தோச்சு எடுத்த நம்பூதிரி பாஸ். திருவனந்தபுரம் ஊட்டுபுரையிலே ஒரு நாயர் பொண்ணைப் பாத்து அப்பிடியே சுஸ்தாயி சம்பந்தம் பண்ணிகிட்டார். சம்பந்தம்னா என்னன்னு எங்கல்சை மேற்கோள்காட்டி அப்புறமா சொல்றேன். பொண்ணு அப்பிடியே ரம்பை ஊர்வசி திலோத்தமை முப்பது முப்பது பர்செண்ட் கலந்து செஞ்சது . மிச்சம் பத்து பர்சண்ட் லோகல் . அதான் பாஸ் பெஸ்ட் ஃபார்முலா ‘ அவர்கள் படியேற முற்பட்டபோதுதான் அவர்களைத்தேடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11568

நான்காவது கொலை!!!- 3

கோபாலன் தன் பென்சிலை கூர்மை செய்துகொண்டு மானேஜர் அனந்த பத்மநாபன் நாயரை மடக்கி கேள்விகளை தொடர்ந்தார் . அனந்த பத்மநாபன் நாயர் வழுக்கையையும் ஷூக்களையும் தொடர்ந்து பளபளப்பாக்கியபடி வெண்ணைபூசப்பட்ட ஆங்கிலத்தில் அளித்த பதில்கள் கீழ்க்கண்டவை . ‘பப்பன் . அதாவது பி .அனந்த பதமநாபன் நாயர் ‘ ‘ பி ஃபார் பார்கவன் பிள்ளா , ஆமாசார் பிள்ளா ‘ ‘இல்லை . ஹி ஹி ஹி நாயரும் பிள்ளையும் ஒன்றுதான் செர் ‘ ‘இல்லை செர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11565

நான்காவது கொலை!!! -2

வசந்த் மிரண்டு விட்டான் என்று தெரிந்தது ‘ யாருங்க அது , மரியோ மிராண்டோவோட தம்பிங்களா ? ‘ என்றான் . துப்பறியும் சாம்பு தன் கார்ட்டூன் மூக்குடன் மந்தமாக புன்னகை செய்து ‘ பாத்ரூம் எங்கே ?’ என்று நேராக போய் பீரோ கதவை திறந்து , மீண்டும் மந்தஹாசம் புரிந்து தடுமாற , இன்ஸ்பெக்டர் ஃபல்குனன் பிள்ளா ‘ யார் சார் இது ? உங்க குமாஸ்தாவா ? ‘ ‘இல்லீங்க . இவரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11563

நான்காவது கொலை !!! [இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும் தமிழ்த் தொடர்கதை * ]

[முன்குறிப்பு :திண்ணை இணையதளத்தில் 2002ல் இதை நான் எழுதினேன். வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு கேலிக்கூத்தான உலகம் இது. எழுத்து, இதழியல் பற்றிய கேலி என்று சொல்லலாம்] அத்தியாயம் : ஒன்று கோவளத்தில் தனியார் கடற்கரையில் தென்னையோலை வேய்ந்த குடிலின் கீழ் குட்டை ஈசி சேரில் படுத்து கணேஷ் இந்தமுறையாவது போரும் அமைதியும் வாசித்து முடிக்க முடியுமா என்று முயற்சி செய்து கொண்டிருந்தபோது தனக்கு ஆசிரியரால் அளிக்கப்பட்ட குணாதிசயத்தை நிறைவேற்றும் பொறுப்பை சிரமேற்கொண்ட வசந்த் ‘பாஸ் , குட்டி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11561

» Newer posts