குறிச்சொற்கள் நான்காம்பதிப்பு

குறிச்சொல்: நான்காம்பதிப்பு

பொன்னொளிர்தடங்கள்

எர்ணாகுளம் அருகே தங்கியிருந்தபோது தினமும் காலையில் கடலோரம் நடக்கச்செல்வேன். அதிகாலை இருளில், யானையின் தந்தங்கள்போல அலைநுரைக்கீற்றுகள் தெரியும் கடலைப் பார்த்தபடி நடந்தேன். நடக்கையில் நான் என்னை இழந்து விடுவதுண்டு. எங்கோ ஒரு இடத்தில்...