Tag Archive: நாட்டாரியல் கதைகள்

தியாகு நூல்நிலையம், ஜன்னல் இருமாத இதழ்

  ஜெயமோகன் அய்யா அவர்களுக்கு, நான் கோவை அருகே வசிப்பவன். கல்லூரிமாணவன். உங்கள் இணையப்பக்கத்தை தற்செயலாக வாசித்தேன். பாபநாசம் படம் பற்றிய செய்திகளை வாசிக்கும்போது வாசித்தேன். அத்தனை கட்டுரைகளையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். மிகவும் உற்சாகமாக இருக்கிறது. அரசியல் பொருளாதாரம் என்று நிறையவிஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இத்தனைவிரிவான வாசிப்புக்கு இடமளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது நீங்கள் சொல்லும் புத்தகங்களை வாசிக்க ஆசை. நான் படிக்கும் கலைக்கல்லூரியிலே நூலகம் இருக்கிறது. ஆனால் புத்தகங்களை மாணவர்கள் வாசிக்கக் கொடுக்கமாட்டார்கள். புத்தகங்களை அடுக்கிவைத்திருப்பதில்லை. தேவையான புத்தகங்களும் இல்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84374