குறிச்சொற்கள் நாட்டாரியல் ஆய்வு
குறிச்சொல்: நாட்டாரியல் ஆய்வு
பண்பாட்டாய்வும் எம்.டி.எம்மும்
ஜெமோ
உங்கள் தளத்தில் வரலாறு பற்றிய விவாதம் பார்த்தேன். எம்.டி.முத்துக்குமாரசாமி உங்கள் திருப்பூர் உரைபற்றி எழுதிய இந்தக்குறிப்பைப் பார்த்தீர்களா? இதற்கு நீங்கள் பதிலளித்திருக்கிறீர்களா? அதிலுள்ள கேள்விகளை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று அறியவிரும்பினேன்.
ஜெயராமன்
அன்புள்ள ஜெயராமன்,
அதை...