குறிச்சொற்கள் நாஞ்சில் நாடன்
குறிச்சொல்: நாஞ்சில் நாடன்
தலைகீழ் விகிதங்கள் வாசிப்பு- உஷாதீபன்
1977 ல் இந்நாவல் வெளிவந்திருக்கிறது. 44 வருடங்கள் ஓடிவிட்டன. அதாவது நாஞ்சில் நாடன் அவர்கள் அவரது.28-30 வயதிற்குட்பட்ட காலத்தில் இந்நாவலை எழுதியிருக்க வேண்டும் என்றாகிறது. அந்த வயதிலேயே எப்படியொரு எழுத்து அவருக்குக் கைவந்திருக்கிறது...
நாஞ்சில்நாடன், கம்பராமாயண விளக்கம்
நாஞ்சில் நாடனின் கம்பராமாயண அரங்கு. கம்பராமாயணத்தின் ஆரண்யகாண்டத்தை நாஞ்சில்நாடன் நிகழ்த்துகிறார்.
நாள் : செப்டெம்பர் - 11, 2021
டொரெண்டோ நேரம்: சனிக்கிழமை காலை 10:30 மணி
இந்திய நேரம் : சனிக்கிழமை மாலை 08:00 மணி
சூம்...
நாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனில் கிருஷ்ணன்
எனது சிறு வயதில், எங்கள் ஊரில் சுடலைமாடன் சாமி கொண்டாடி ஆராசனை வந்து ஆடுகிறபொழுது அதைப் பார்க்கும் எனக்குள் அந்தரங்கமானதொரு மெய்சிலிர்ப்பு, அதிர்வு, அச்சம், பக்தியுணர்வு இருக்கும். அவர் திரும்பினால் நான் அந்த...
எழுத்தாளனின் பார்வை
அரசியலும் எழுத்தாளனும்
அன்பின் ஜெ..
நாஞ்சில் நாடன் சிலைகள் மீது வைத்த விமரிசனத்துக்கு எதிரான இந்து தமிழ் கட்டுரையைப் படித்தேன்.. அந்தக் கட்டுரையின் மீதான உங்கள் விமரிசனத்தையும் படித்தேன்.
”எல்லாவற்றிலும் இருக்கும் ஒவ்வாமையே எழுத்தாளனுக்கு அரசியலிலும் இருக்கிறது....
நாஞ்சில் உரையாடல்- கடிதங்கள்
https://youtu.be/wscjQHd45Aw
அன்புள்ள ஜெ
நாஞ்சில்நாடனுடனான உரையாடலை யுடியூபில் பார்த்தேன். முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்குகொண்டிருந்தாலும் எந்த குளறுபடிகளும் இல்லாமல் மிகச்சிறப்பாக, மிகமிகச் செறிவாக அமைந்த உரையாடல். அ.முத்துலிங்கம், சுரேஷ்குமார இந்திரஜித் போன்ற எழுத்தாளர்கள் வந்து கேள்விகள் கேட்டதும்...
அம்மனும் சித்தரும் அருகிருக்க…
ஒர் ஆசிரியர் தன் கதைமாந்தரில் ஒருவராக ஆவது என்பது அடிக்கடி நிகழ்வது. அல்லது புனைவில் தான் உருவாக்கிக் கொண்ட கதைமாந்தனாக ஆசிரியன் தானே படிப்படியாக மாறிவிடுவது. இன்னொன்று உண்டு தன்னை பலவாறாக உடைத்து...
இலக்கிய அபிப்பிராயம் சொல்வது …
இலக்கியப்பேச்சுக்களில் அவ்வப்போது நான் எதிர்கொள்ளும் ஒரு கேள்வி உண்டு, இலக்கியப் படைப்பாளிகள் ஏன் அவர்களின் எழுத்துக்கள் மீதான கருத்துக்களைக் கண்டு எரிச்சல் கொள்கிறார்கள்? அவ்வாறு எரிச்சல்கொண்ட எழுத்தாளர்களின் ‘முதிர்ச்சியின்மை’ பற்றிய புகார்களாகவே இந்தக்...
திருமூலம்
“ஏல, அம்பத்தாறு ராச்சியத்து அரமனையும் காக்கைக்க குண்டிக்க கீள தானலே?” டீ குடிக்கப்போன இடத்தில் ஒரு குரல். ஆளைப்பார்க்க விழிகளை சுழற்றினேன். வயதான வாட்ச்மேன் கையில் கம்புடன் நின்றிருந்தார். “அப்பச்சி, அப்பம் காவல்நிக்கப்பட்ட...
ம.இலெ.தங்கப்பா நாஞ்சில்நாடனுக்கு…
ம.இலெ. தங்கப்பா அவர்களின் மறைவுக்கு நான் அஞ்சலி எழுதியிருந்தேன். ஆனால் தமிழண்ணல், நன்னன் போன்றவர்களுக்கு அஞ்சலி எழுதவில்லை. இதுகுறித்து ஒரு கடிதம் வந்திருந்தது.
நான் எப்போதுமே பழந்தமிழில் ஈடுபாடுகொண்டவன். புத்திலக்கியம் ஆக்குபவர்களில் இன்று தனித்தமிழில்...
ஜப்பானில் நாஞ்சில்நாடன்
அன்புள்ள ஜெ,
முழுமதி அறக்கட்டளையின் 2018ம் ஆண்டு பொங்கல் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக நாஞ்சில் நாடன் அவர்களை அழைத்திருந்தோம். பிப்ரவரி ஒன்றாம் தேதி தோக்கியோ வந்து சேர்ந்தார். மூன்றாம் தேதி கவாசாகியில் நடந்த பொங்கல்...