Tag Archive: நாஞ்சில் சிறப்பிதழ்

பதாகை நாஞ்சில் சிறப்பிதழ்

இந்த பதாகை இதழ் நாஞ்சில் சிறப்பிதழ் ஆக வெளிவந்துள்ளது. முக்கியமான ஒரு இதழ். நாஞ்சில்நாடனைப்பற்றி புதிய கோணங்களில் எழுதும் புதிய குரல்களுக்கு முக்கியத்துவம் அளித்து தொகுத்திருக்கிறார்கள். சமகாலத்தைய பெரும்படைப்பாளிகளில் ஒருவரின் படைப்புலகம் நோக்கிய ஒரு பார்வை. நாஞ்சிலின் நக்கல், அவரது யதார்த்தமான வாழ்க்கைத்தரிசனங்கள், மரபிலக்கியத்தேர்ச்சி என பலமுகங்களை இதில் காணமுடிகிறது. நாஞ்சிலின் விரிவான நேர்காணல் இவ்விதழின் சிறப்புகளில் ஒன்று. கட்டுரைகளில் சுரேஷ் கண்ணனின் கட்டுரை வாசகனின் ஆய்வு நோக்கிலும் அ.முத்துலிங்கத்தின் கட்டுரை நட்புநோக்கிலும் அழுத்தமானவையாக இருந்தன நாஞ்சில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74777