Tag Archive: நாக்பூர்

இந்தியப் பயணம் 13 – நாக்பூர் போபால்

தர்மபுரியிலிருந்து காலையில் கிளம்பி வெயில் வெள்ளியாகிக் கொண்டிருந்தபோது அடிலாபாத் போகும் வழியை விசாரித்தபடியே சென்றோம். இதற்குள் வழிகேட்பது எங்களுக்கு ஒரு கலையாகவே ஆகிவிட்டிருந்தது. வழிகேட்பது சுலபம்தான். ஊர்பெயரை கேள்வித்தொனியுடன் சொன்னால் போதும். என்ன சிக்கல் என்றால் நாம் ஓர் ஊர் பெயரைச் சொல்லும் உச்சரிப்பு அந்த ஊரில் அவ்ழக்கமே இருக்காது. மேலும் உள்ளூர்வாசிகள் பலர் வரலாற்று இடங்களைக் கேள்வியே பட்டிருக்க மாட்டார்கள். கிராமவாசிகள் பெரும்பாலும் பெரியநகரங்களுக்குச் செல்லும் வழியை அறிந்திருப்பதில்லை. அவர்களால் அருகே உள்ள ஒரு ஊரைத்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/655