குறிச்சொற்கள் நாகர்கோவில்
குறிச்சொல்: நாகர்கோவில்
”இதான் ஒரிஜினல் சார்!”
இன்றும் நேற்றும் நாகர்கோயிலில் அலைந்தேன். ஒன்றுமில்லை, வெளிநாட்டுப் பயணத்திற்கு முன் சில இன்றியமையாத பொருட்களை வாங்கவேண்டியிருந்தது. எப்போதும் நான் உணர்ந்ததை இவ்விரு நாட்களில் பிடரியிலறைந்ததுபோல உணர்ந்தேன். என் மனமயக்கமாக இருக்குமா என்னும் சந்தேகத்தில்...