குறிச்சொற்கள் நாகம்
குறிச்சொல்: நாகம்
நாகம்
அன்பின் ஜெ
ஒரு சாமானியனின் முதல் கடிதத்திற்கு பதில் அனுப்புவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை
எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்பதைப் போன்ற முறைமை சொற்களோடு எழுதி எனக்கு பழக்கமில்லை, போலவே முப்பது வருடத்திற்கும் மேலாக எழுத்துலகில்...
நாகமும் டி எச் லாரன்ஸும்
அன்புள்ள ஜெயமோகன்
உங்கள் சிறுகதை நாகம் வாசித்தேன். ஆச்சரியமாக அதற்கும் டி எச் லாரன்ஸின் கவிதைக்கும் இடையே அணுக்கமான பொது அம்சங்கள் உள்ளன
1923ல் எழுதப்பட்ட கவிதை
அஸ்வத்
அன்புள்ள அஸ்வத்,
ஆச்சரியம் ஏதுமில்லை. பாம்பு மேலைநாட்டிலும் இங்கும் ஆண்மை,...
நாகம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
"நாகலோகம்" என்றால் என்ன? நமக்கும் நாகங்களுக்கும் ஏன் அதனை தொடர்பு? நாகலோகம் பற்றி இன்னும் பல இடங்களில் காணமுடிவதால் ஒருவேளை பாரதம் எழுதப்பட்ட காலங்களில் பாம்பு மிகப்பரவலான விலங்காக இருந்து...
கடி
எங்கும் இருக்கும்
என்ற அச்சமே அது
வளைவல்ல
நெளிவின் விரைவல்ல
பறக்கும் நாக்கோ
விழித்த கண்களோ
விஷமோ அல்ல
பாதாளத்தின் சாட்டை சொடுக்கல்
என்றன புராணங்கள்.
பின்பு பரம்பொருளுக்குக் கீழே
மடிந்த காலம் என்றன
பரமன் கழுத்தின் படம் என்றன.
நெளியும் தீ
காமத்தில் புடைத்தெழுந்த வினாக்குறி
புற்றுக்குள் சுருண்ட
ஒற்றைச்சொல்
தன் வாலைத் தான்...