குறிச்சொற்கள் நாகம் (புதிய சிறுகதை)

குறிச்சொல்: நாகம் (புதிய சிறுகதை)

நாகம் (புதிய சிறுகதை)

  வாசற்கதவு தட்டப்பட்டது. கூந்தலை வாரிச்சுருட்டிக் கொண்டாள். கொண்டையை முடிந்தபடி கதவை அணுகிக் கொண்டியை எடுத்தாள். இற்றுப்போன மாம்பலகைக் கதவு. அதன் இடுக்குகள் வழியாக குளிர்க் காற்று நாலைந்து இடங்களில் பீறிட்டது. குளிர்ந்த நீர்த்...