குறிச்சொற்கள் நாகமங்கலம்

குறிச்சொல்: நாகமங்கலம்

ஹொய்ச்சாள கலைவெளியில் – 2

பதினொன்றாம் தேதி காலை சோமநாதபுராவைப்பார்த்துவிட்டு மதியத்திற்குள் அருகே உள்ள பசலூரு என்ற ஆலயத்தைப்பார்க்கத்திட்டமிட்டோம். இந்தப்பகுதியில் முப்பது கிலோமீட்டர் தொலைவுக்குள் ஹொய்ச்சள சாம்ராஜ்யத்தின் கலைச்சின்னங்கள் அமைந்த புராதன நகரங்கள் ஏராளமாக உள்ளன. கிட்டத்தட்ட நாற்பது...