Tag Archive: நவீன மருத்துவம்

நவீன மருத்துவம் மேலும் இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் உங்கள் இணையதளத்தில் ஸ்டெல்லா புரூஸ் பற்றிய கட்டுரையை படித்தேன், உணர்ச்சிகளை விலக்கி பிரச்சினையை நேராக நோக்கலாம் நாம் நிரந்தரமானவர்களல்ல என்று நமக்குத்தெரியும். ஆனால் ஒருநாள் கூடுதலாகக் கிடைத்தால்கூட அதை வாழவேண்டும் என்ற ஆழமான ஆசை நம்முள் உறைகிறது. மக்கள் இந்த மனநிலையில் பணத்தை அள்ளிவீசத்தயாராக இருக்கும்போது நவீன மருத்துவத்தைக் குறைசொல்வது துரதிருஷ்டவசமானது. இன்றைய மருத்துவம் நோயாளி அல்லது நோயாளியின் உறவினரின் வேண்டுகோளுக்கு ஏற்ப நோயாளியின் உயிரை சற்றேனும் நீட்டிப்பதையே தன் இலக்காகக் கொண்டுள்ளது. அத்துடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/322

நவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்

அன்புள்ள டாக்டர் மகேஷ், NSE CODE: APOLLOHOSP PRICE (As on 04.03.08): பத்து ரூபாய் மதிப்புள்ள பங்குகளின் சந்தைவிலை ரூ 490/- உங்கள் கடிதத்தை படிக்க நேர்ந்தது. உங்கள் தொழில் மீது கொண்ட மதிப்புடனேயே நான் என் சொந்த அனுபவத்தைச் சார்ந்து இந்திய மருத்துவத்துறையின் நடப்பவனவற்றைப்பற்றி சில சொல்ல விரும்புகிறேன். நீங்களும் இதை உணர்ந்திருக்கக் கூடும். உண்மையான அவலம் என்னவென்றால் பெரும்பாலான மக்கள் நோய் குறித்த பீதிக்கும் சிகிழ்ச்சை குறித்த அச்சத்துக்கும் நடுவே சிக்கித்தவிக்கிறார்கள். நாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/306

நவீனமருத்துவம்-ஸ்டெல்லாபுரூஸ்-ஒருகடிதம்

sir, i have read about ur blog about stell bruce. u have told that modern medicine also a reason for his sad end! it highly not wanted, illogical and condemnanble! every one knows renal failure has no cure and only can treated by dialysis just for prolonging life and to relieve symptoms of renal failure!! …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/301