Tag Archive: நவீன அடிமை முறை

நவீன அடிமை முறை- கடிதம் 4

அன்புள்ள ஜெ., “அடிமைமுறை” என்பதே ஒரு இழிசொல்லாகக் கருதுகிறேன்… சமூகப் பொதுமனநிலை அன்றி உண்மையில்லை… நிரந்தர வேலை என்பது ஒரு Utopian Dream தான்… இது ஒரு சோஷலிச மாயை அன்றி வேறல்ல… வேலையே இல்லை என்ற 1994ஐ விட நிரந்தர வேலை இல்லை என்ற 2014 பரவாயில்லை… இது ஒரு முன்னேற்றமே; இதை சாதித்தது தனியார்மயமும் பெருநிறுவனங்களுமே… வினவு, பிரசன்னா போன்ற “நல்லா வேணும்” வகையறாக்களுக்கு ஒரு சில வார்த்த்தைகள்: 1) சீரான பொருளாதார முன்னேற்றம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69265

நவீன அடிமை முறை – கடிதம் 3

அன்புள்ள ஜெமோ, ஒரு மென்பொருள் அமைப்பாளனாக எனக்கு நீங்கள் வெளியிட்டுவரும் நவீன அடிமை முறை பற்றிய கட்டுரை மற்றும் கடிதங்கள் டிசியெஸ் நிறுவனத்துன் ஆட்குறைப்பு அறிவிப்பும் இந்தக்கடிதத்தை எழுத ஆர்வத்தைத்தூண்டின. முதன்மையாக நான் அடிப்படையில் மென்பொருட்துறையில் பணிபுரிய ஆர்வமில்லாமல் மின்னணுப்பொறியியட்துறையில் மிகக்குறைவான சம்பளம் பெற்று என் பணி வாழ்வைத்துவங்கினேன். பணி ஆரம்பித்த முதல் சில நாட்களில் ஒரு ஆலையில் எனக்குப்பயிற்சி அளிக்கப்பட்டது. அது அனைத்துத்தரப்புத்தொழிலாளர்களும் பணி புரிந்த ஒரு சிறுதொழில் ஆலை. அங்கு நான் பார்த்த உடலுழைப்புக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69224

நவீன அடிமை முறை

வா.மணிகண்டன் அவரது துறையான கணிப்பொறியியல் வணிகத்தில் சமீபத்தில் நிகழவிருக்கிற பெரும் ஊழியர் வெளியேற்றம் பற்றி எழுதியிருக்கிறார். நான் வேலை பறிபோகும் என்ற அச்சமே இல்லாத ஒரு துறையில் பணியாற்றியவன். இன்றும் அத்தகைய அச்சமேதுமில்லை, ஓய்வுபெற்றுவிட்டேன். என் பிள்ளைகளும் அதில் இல்லை. ஆனால் அந்தக்கட்டுரை திகிலை அளித்தது. எட்டாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ரயிலில் என்னுடன் ஓர் இளைஞர் பயணம் செய்தார். கணிப்பொறித்துறை ஊழியர். அத்தகைய இளைஞர்களைப்போல தன்னை ஓர் அமெரிக்கனாகவே பாவனைசெய்துகொண்டிருந்தார். என்னுடன் இருந்த இன்னொருவர் ரயில்வே தொழிற்சங்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68564