Tag Archive: நவீன அடிமைமுறை

பதுங்குதல்

அன்புள்ள ஜெயமோகன் மீண்டும் அம்பேத்கரின் தம்மம் கட்டுரை படித்த பொழுது ஒரு வரி இன்றைய  சூழலில் முக்கியமாகப் பட்டது “‘ஏழைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று புத்தர் சொல்லவில்லை”,மிகவும் யதர்த்தமான வரிகள் .ஏழையாக இருப்பதால் மேலும் மேலும் அடக்குமுறைக்கு மட்டுமே உள்ளாக்கப்படுகிறார்கள் ,இதை மாற்ற அவர்கள் பொருளியியல் அடிப்படையில் முன்னேற வேண்டும் என்கிறது பௌத்தம். துறவைப்பற்றிப்பேசும் ஒரு மரபு அதற்குள் “பொருளியல் பற்றியும் வழியுறுத்துவது ” இரண்டையும் தெளிவு செய்ய வழி செய்கிறது . அது துறக்க சொல்வது “ஆசையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71314

தொழில்நுட்ப அடிமைமுறை-கடிதம்

ஜெயமோகன் அவர்களுக்கு நவீன அடிமைமுறை-கடிதம் இவரை போன்று பேசுபவர்கள், அதை உன்மை என்றே சிந்திப்பவர்களை பார்த்தாலும் கேட்டாலும் படித்தாலும் கேட்ட கோபம் வருகிறது. பொறுமையாக சிந்தித்தால் இப்படி பேசுபவர்கள் மிக நிச்சயமாக, 2000 – 2005 வருடங்கள் வாக்கில், மிக நல்ல வளர்ச்சி அடைந்து, அசைக்க முடியாத இடத்தில் தங்களை நிறுவிக் கொனண்டவர்கள் என்று புரியும். இவர்களால் வேறு தரப்பை சிந்திப்பது கூட முடியாது. அந்த தரப்பையும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள் என்றாலே கொபம் கொள்வார்கள். வாதிட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71360

நவீன அடிமைமுறை-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தங்களுக்கும் , தங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் ..நீண்ட நாட்களுக்கு பின் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன் .. நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் .. விஷ்ணுபுரம் விழாவிற்கு வர எண்ணி கடைசி நேரத்தில் வேலை நிமித்தமாக மும்பை வரவேண்டியதிருந்ததால் வாய்ப்பை தவற விட்டேன் ..,மேலும் சென்னையில் நடக்கவிருக்கும் பூமணி பாராட்டு விழாவையும், சந்திப்பையும் தவற விட வேண்டியுள்ளது .. தங்களின் நவீன அடிமை முறை பதிவையும் பார்த்தவுடன் இக்கடிதத்தை எழுதி அனுப்ப …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70842

நவீன அடிமைமுறை- கடிதம் 2

அன்புள்ள ஜெயமோகனுக்கு , தங்களின் நவீன அடிமை பற்றிய கட்டுரை படித்தேன் . நான் சாப்ட்வேர் துறையில் பணியாற்றுகிறவன் என்பதால் சில விஷயங்களை இங்கே முன்வைக்கிறேன். நீங்கள் சொல்லும் நவீன அடிமைகளை , ஜாவா சுந்தரேசன் போன்றோரை கண்டுள்ளேன் . இந்த பிரச்சனைக்கு பலர் சொல்வது போல் வெறும் கம்பனியை மற்றும் முதலாளி குற்றம் சொல்ல இயலாது . சத்யம் சாப்ட்வேர் நிறுவனம் வீழ்ந்த கதை படித்தால் காரணம் புரியும் . top management , முதலாளிகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69148

நவீன அடிமைமுறை- கடிதங்கள் 1

ஜெ down sizing, lay-off, redundancy என்று எத்தனை வார்த்தைகளில் சொன்னாலும், ஒரே அர்த்தம் கல்தா கொடுப்பது கழுத்தில் கை வைத்து தள்ளுவது மட்டுமே. எல்லாவற்றிலும் நிறைகள் இருந்தாலும் தனியார் நிறுவனங்களின் குறைகளை மட்டும் பார்த்தால் பணியில் இருக்கும் காலத்தில் செய்ய வேண்டிய பாசாங்குகள் சொல்லி மாளாது. எல்லாவற்றையும் diplomacy என்று சொல்லி கடந்து விட முடியாது. தனியாக யோசிக்கும் போது வரும் வெட்கம், அருவருப்பு, இயலாமை தன்னிரக்கத்தில் ஆழ்த்தும். நம் ஆளுமையை தக்க வைத்துக்கொள்வது நம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68934