குறிச்சொற்கள் நவீனத் தமிழிலக்கியம்

குறிச்சொல்: நவீனத் தமிழிலக்கியம்

நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்:கடிதம்

தங்களது ‘நவீன தமிழிலக்கிய அறிமுகம்’ படித்துக் கொண்டிருக்கிறேன். இதற்குமுன் தங்களுடைய விஷ்ணுபுரம், எழுதும் கலை, இந்திய ஞான மரபில் ஆறு தரிசனங்கள், நாவல் கோட்பாடு ஆகியவற்றையும் எஸ்.ரா-வின் உபபாண்டவம், தாங்கள் சொல்லியிருந்ததால் கநாசுவின் பொய்த்தேவு...