Tag Archive: நவீனத் தமிழிலக்கியம்

நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்:கடிதம்

தங்களது ‘நவீன தமிழிலக்கிய அறிமுகம்’ படித்துக் கொண்டிருக்கிறேன். இதற்குமுன் தங்களுடைய விஷ்ணுபுரம், எழுதும் கலை, இந்திய ஞான மரபில் ஆறு தரிசனங்கள், நாவல் கோட்பாடு ஆகியவற்றையும் எஸ்.ரா-வின் உபபாண்டவம், தாங்கள் சொல்லியிருந்ததால் கநாசுவின் பொய்த்தேவு இவற்றையும் வாங்கினேன். சமீப காலமாக கவனித்ததில், என்னால் கட்டுரை நூல்களை எளிதாகப் படிக்க முடிகிறது, ஆனால் நாவல்களினுள் செல்வது மிகவும் சிரமாக இருக்கிறது. கட்டுரைகளின் கருத்துக்களை நேரடியாகப் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் நாவல்களிலோ அவை பாத்திரங்களின் குணநலன்களிலும், உரையாடல்களிலும் மறைந்துகொள்வதாகத் தோன்றுகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8872