Tag Archive: நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்

நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நான் தங்களின் சிவாஜி,எம்ஜியார் குறித்த பதிவின் வழி தங்களின் இணையதளத்தை வந்தடைந்தவர்களில் ஒருவன். அதன் பின் நவீன தமிழிலக்கிய அறிமுகம் புத்தகம் படித்தேன். அது இலக்கிய அறிமுகம் தேவைப்படும் வாசகர்களுக்கு மிகவும் முக்கியமான புத்தகமாக எனக்குத் தோன்றியது. எனது நண்பன் ஒருவன் கல்கி, சாண்டில்யன் கதைகளை வெறியோடு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு நவீன தமிழிலக்கிய அறிமுகம் புத்தகத்தை பரிசளித்தேன். அவன் அதன் சில பக்கங்களைப் படித்துவிட்டு அதன் மொழி நடை கடினமாக உள்ளது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86312

வாசகர் கடிதங்கள்

அன்பான ஜெயமோகன்,   ஆயிரங்கால் மண்டபத்தில் ஆரம்பித்த உங்கள் எழுத்துக்களுடனான என் உறவு இன்று பரந்து விரிந்து பலப்பட்டு நிற்கிறது. உங்கள் அனைத்து நூல்களையும் வாசிக்கும் பேறு பெற்றேன். ஆரம்பத்தில் உங்கள் எழுத்தை புரிந்து கொள்ள ஏற்பட்ட மறுவாசிப்பு இன்று அதை விட்டு வெளிவர விருப்பமில்லாமல்  ஏற்படுகிறது. உங்கள் எழுத்தின் கனம் தாங்காமல் நிலை குலைந்ததும் பின் தொடரும் நிழலில் நிகழ்ந்ததுண்டு. மனமெல்லாம் காடாக வளர்ந்து பெருகி மண்டிக் கிடந்ததுண்டு. வாசிப்பில் இருக்கும் பக்குவம் எனக்கு எழுத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1508

இலக்கியக் கலைச்சொற்கள்

அக ஒளி Enlightenment படைப்பில் உருவாகும் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட முழுமைநோக்கு அகவயம் : Subjective ஒருவரின் அகம் சார்ந்தது, தனிப்பட்ட முறையிலானது. அந்தரங்கமானது அகமொழி Langue பண்பாட்டின் உள்ளுறையாக உள்ள மொழிக்கட்டுமானம். புறமொழிக்கு கொடுக்கச் சாத்தியமான அர்த்தங்களினால் ஆனது அது. அதுவே கேட்கும்மொழிக்கு அர்த்தம் அளிக்கிறது. அங்கதம் :Satire கேலிப்படைப்பு அடித்தளம்: Base மார்க்ஸிய நோக்கில் சமூகத்தின் பொருளியல் அமைப்பு. உற்பத்தி வினியோகம் இரண்டும் அடங்கியது அடுக்கதிகாரம்: Hierarchy அதிகாரம் ஒன்றுக்குமேல் ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கும் அமைப்பு அணியியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/182