Tag Archive: ‘நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்’

இலக்கியமும் அல்லாததும்

அன்புள்ள ஜெ., கீழ்க்கண்ட இரண்டுமே நீங்கள் சொன்னதுதான்… இவை ஒன்றோடு ஒன்று முரண்படுவதாய் எனக்குத் தோன்றுகிறது. நேரமிருப்பின் விளக்கமுடியுமா? (என்னளவில் இரண்டாவது கருத்தே சரியெனப்படுகிறது; ஏனெனில் நானும் வணிக எழுத்தின் வழியாக இலக்கிய எழுத்தை வந்தடைந்தவன் தான்) http://www.jeyamohan.in/?p=14115: வணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆட்களைக் கொண்டுவந்தது என்பது ஒரு மாயை. உண்மையில் அது இலக்கியத்தை மறைக்கிறது. இலக்கிய வாசிப்புக்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது. வணிக எழுத்தே இலக்கியம் என்று சொல்லப்பட்டு நம்பப்படுகையில் அடுத்தகட்ட இலக்கியத்துக்கான தேடலே இல்லாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30942