குறிச்சொற்கள் நளகூபரன்
குறிச்சொல்: நளகூபரன்
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 27
பொன்னகரின் தெரு வழியாக அர்ஜுனன் நடந்துசென்றான். அங்கு மாளிகைகள், காவல்மாடங்கள் அனைத்தும் பொன்னென மின்னின. செடிகளும் மரங்களும் பொன்னென்றிருந்தன. முகில்கள் பொன். அவற்றை எதிரொளித்த சுனைநீர்ப்பரப்பும் பொன். அங்கே மிதந்தலைந்த கந்தர்வரும் கின்னரரும்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 32
பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 3
வடதிசையை பொன்னுக்குரியது என்றனர் கவிஞர். வடதிசைக் காவலனாகிய குபேரனின் பெருநகர் அளகாபுரி. பொன்னொளி பெருகி பொலிவு கொண்டது. பொன்மாடங்கள் மீது பொற்தழல் என கொடிகள் பறப்பது....