Tag Archive: நல்கொண்டா

இந்தியப் பயணம் 9 – நல்கொண்டா

செப்டம்பர் ஏழாம்தேதி மதியம் சாப்பிட்டபின் ஸ்ரீசைலத்தில் இருந்து கிளம்பினோம். ஒரு ஊரில் மாலையையும் அதிகாலையையும் கழித்தால் அந்த ஊரில் குறைந்தபட்ச வாழ்க்கை ஒன்றைக் கழித்திருக்கிறோம் என்று பொருள். அதிலும் குறிப்பாக கோயில்நகரங்கள் காலையில்தான் முழுமையுடன் இருக்கின்றன. பெரும்கோயில்களுக்கே உரித்தான பூஜைப்பொருள் கடைவரிசைகள் அதிகாலையிலேயே ஒளியுடனும் பக்திப்பாடல் இசையுடனும் விழித்துக் கொள்கின்றன. குளித்துவிட்டு தெருவுக்கு வரும்போது நகரமே புதிதாகப் பிறந்ததுபோலிருக்கும். பக்தி இல்லாதவருக்குக் கூட புனிதத்தலங்கள் மிக ழமான மன எழுச்சியை அளிக்கக் கூடியவை. ஏனென்றால் தெருவில் எதிர்படும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/649