குறிச்சொற்கள் நற்றிணை பதிப்பகம்
குறிச்சொல்: நற்றிணை பதிப்பகம்
புதுமைப்பித்தன் மலிவுப்பதிப்பு -நற்றிணை யுகன் பேட்டி
புதுமைப்பித்தனின் கதைகளை மலிவு விலையில் வெளியிட வேண்டுமென்னும் எண்ணம் எப்படி உருவானது?
வணக்கம் . நற்றிணை பதிப்பித்த ரூ.100 விலை கொண்ட புதுமைப்பித்தன் கதைகள் தொடர்பாக, தாங்கள் வெகுவாகப் பாராட்டியது என்னைப் பெரும்...
முன்வெளியீட்டுத் திட்டம் , இலக்கிய முன்னோடிகள்
முன்வெளியீட்டுத் திட்டம்
இலக்கிய முன்னோடிகள்
ஆசிரியர்: ஜெயமோகன்
விலை ரூ. 750
முன்வெளியீட்டுத் திட்டத்தின் மூலம் வாங்குவோர்க்கு ரூ. 500
முன்பதிவு செய்ய கடைசி நாள் - டிசம்பர் 15, 2017
புத்தகம் ஜனவரி முதல் வாரத்தில் அனுப்பி வைக்கப்படும்.
யுகன்
(நற்றிணை பதிப்பகம்)
பதிவுசெய்ய...
===========================================
நூலைப்பற்றி...
இலக்கிய...
இன்று சென்னையில்
இன்று காலை 10 மணிமுதல் 3 மணிவரை சென்னை நற்றிணை பதிப்பகத்தில் இருப்பேன். முதற்கனல் செம்பதிப்பு நூல்களுக்கு கையெழுத்து போடுவதற்காக. நேரில் வந்து பெற்றுக்கொள்ள விரும்பும் நண்பர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
நற்றிணை பதிப்பகம் யுகன் எண்...
அணிவாயில்
மகாபாரதத்தை நான் முதன்முதலாகக் கேட்டது என் தாயிடமிருந்து. பெரும்பாலான இந்தியக் குழந்தைகளின் அனுபவம் அதுவாகவே இருக்கும். ஆனால் எளிய குடும்பத்தலைவியாக இருந்தாலும் என் அன்னை ஒரு அறிஞர். தமிழ் மலையாளம் ஆங்கிலம் அறிந்தவர்....
விரிவெளி
மனிதன் புனைகதைகளை உருவாக்க ஆரம்பித்த காலம்முதலே புறவுலகை மாற்ற ஆரம்பித்திருக்கிறான். நான் இப்படிக் கற்பனைசெய்துகொள்வேன். கருப்பைக்குள் வளரும் கரு கருப்பையைப்பெரிதாக்குவதுபோல. மனித அகம் முடிவற்றது. அதன் சாத்தியங்கள் எண்ணற்றவை. ஆனால் வெளியே உள்ள...
புறப்படுதல்
இரண்டு வயதாக இருக்கையில் அஜிதன் மேற்கொண்டு சாக்லேட் தின்னக்கூடாதென்று தடுக்கப்பட்டான். கொதித்தெழுந்தவன் அழுதகண்ணீரும் பிதுங்கிய உதடுகளுமாக வீட்டுக்குள் சென்று ஒரு புத்தகம், உடைந்த கார் , நாலைந்து பென்சில்கள்,ஒரு பழைய துண்டு ஆகியவற்றை...
நுண்மைகளால் அள்ளப்படுவது…
2011ல் கன்யாகுமரியில் காலச்சுவடு சார்பாக நிகழ்ந்த ஒரு கூட்டத்தில் நான் பங்கெடுக்க நேர்ந்தமைக்குக் காரணம் பி.ஏ.கிருஷ்ணன். அவரது ‘திரும்பிச்சென்ற தருணம்’ என்ற நூலை நான் வெளியிட்டு பேசவேண்டுமென கேட்டுக்கொண்டதுதான். மற்றபடி காலச்சுவடு கூட்டங்களை...
பொன்னொளிர்தடங்கள்
எர்ணாகுளம் அருகே தங்கியிருந்தபோது தினமும் காலையில் கடலோரம் நடக்கச்செல்வேன். அதிகாலை இருளில், யானையின் தந்தங்கள்போல அலைநுரைக்கீற்றுகள் தெரியும் கடலைப் பார்த்தபடி நடந்தேன். நடக்கையில் நான் என்னை இழந்து விடுவதுண்டு. எங்கோ ஒரு இடத்தில்...
ஆகாயப்பறவை
1988ல் நான் காசர்கோட்டில் இருந்து வேலைமாற்றலாகி வந்தேன். அதன்பின்னர் அங்கே செல்ல நேரிட்டதில்லை. அந்த நண்பர்களை வேறு இடங்களில் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு காரணம். இந்தவருடம் காசர்கோட்டுக்குச் சென்றேன். நான் வாழ்ந்த காசர்கோடு...
விதைக்காடு
குருவாயூரில் சமீபத்தில் ஒரு பெரும் ஆண்யானையைப் பார்த்தேன். கனிந்த முதுமை. தந்தத்தின் கனம் தாளாமல் தலையை தாழ்த்தி துதிக்கையை ஊன்றி நின்று கொண்டிருந்தது. நான் ஒரு பெரியநாவலின் மிகப்பெரிய கதாபாத்திரமாக ‘மண்’ குறு...